The team
யார் மீதும் குறைகூற முடியாது - பாபர் ஆசாம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப்-2 பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முதல் ஆட்டத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது. பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் அந்த அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் அடித்தபோதிலும் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்டது, அந்த அளவுக்கு வீரர்கள் அபாரமான ஃபார்மில் இருந்தனர். ஆனால், அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்கள் சோர்வடைந்தனர்.
Related Cricket News on The team
-
இந்தியா உங்கள் பக்கம் ஹசன் அலி- ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!
பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி மற்றும் அவரது மனைவி மற்றும் மதம் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் மிக மோசமாக விமர்சித்து வருவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருவகின்றன. ...
-
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகுவார் - ரவி சாஸ்திரி!
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி!
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் ஒரே டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் இவர்கள் தான் - வெளியான அறிவிப்பு!
இந்திய அணியின் புதிய பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக பராஸ் மஹாம்ப்ரே மற்றும் டி.திலீப் நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ...
-
IND Vs NZ: முதல் டெஸ்டில் ரோஹித், கோலி ஓய்வு; அணியை வழிநடத்துகிறாரா ரஹானே?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படுவதால், விராட் கோலி ஆடாத முதல் டெஸ்ட்டில் ரஹானே தான் கேப்டன்சி செய்வார் என்று தெரிகிறது. ...
-
விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் 10 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதரபாத் இளைஞர் கைது செய்யப்பட்டார். ...
-
மூன்று ஆண்டுகள்; மூன்று இறுதிப்போட்டிகள் - உச்சத்தில் நியூசிலாந்து அணி!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி. ...
-
இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்துக்கு குவியும் பாராட்டுகள்!
டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ...
-
என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன் - வெங்கடேஷ் ஐயர்!
மேலும் இந்திய அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோதோ ? அதை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
நான்காண்டுகளுக்கு பின் இந்திய ஏ அணியில் இடாம்பிடித்த தமிழக வீரர்!
தென்ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய ஏ அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாபா அபரஜித் இடம்பெற்றுள்ளார். ...
-
ரவி சாஸ்திரிக்கு பிரியாவிடை அளித்த விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக விராட் கோலி பதிவிட்ட சமூகவலைதள பதிவு வைரலாகிவருகிறது. ...
-
நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சன் புறகணிப்பு; பிசிசிஐக்கு மறைமுக பதிலடி!
நியூசிலாந்து தொடரில் தன்னை புறக்கணித்த பிசிசிஐ-க்கு சஞ்சு சாம்சன் சூசகமான பதிலடி கொடுத்துள்ளார். ...
-
நியூசிலாந்து தொடரில் மீண்டும் களமிறங்கும் அஸ்வின்!
நியூசிலாந்துக்கு டி20 தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். ...
-
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோஹித் கேப்டன், ராகுல் துணை கேப்டன்!
நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47