The team
இந்தியாவை நிச்சயம் வீழ்த்துவோம் - ஹசன் அலி நம்பிக்கை!
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது.
இதில் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 24 அன்று துபாயில் தங்களுடைய முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.
Related Cricket News on The team
-
இந்திய வீரர்கள் முகக்கவசம் அணியவில்லை - திலீப் தோஷி
லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியினர் யாரும் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ...
-
எந்த அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் - பிராட் ஹாக் பதில்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன்ஷிப் ரோஹித்திடம் கொடுப்பது நல்ல ஐடியா தான் - மதன் லால்!
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிக்கொண்டு ரோஹித்தை கேப்டனாக்குவதென்றால், அது நல்ல ஐடியா தான் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் சிறந்த கேப்டன் இவர் தான் - சேவாக் பதில்
இந்திய அணியின் அதிரடி தொடக்கவீரர் வீரேந்திர சேவாக், கங்குலி, தோனி ஆகியோரில் யார் சிறந்த கேப்டன் என்பது குறித்து பதிலளித்துள்ளார். ...
-
ஓய்வை அறிவித்த மலிங்காவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!
இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு பெற்றதையடுத்து, ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா, மகிலா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளனர். ...
-
ஓய்வை அறிவித்தார் ‘யார்க்கர் கிங்’ மலிங்கா!
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் லசித் மலிங்கா அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். ...
-
இங்கிலாந்து தொடரில் கூடுதலாக 2 டி20 போட்டிகள் - பிசிசிஐ விருப்பம்!
மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தானதற்குப் பதிலாக அடுத்த வருடம் இரு டி20 ஆட்டங்கள் அல்லது ஒரு டெஸ்டை விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. ...
-
பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுவாரா? - கங்குலி பதில்!
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக டிராவிட்டை நியமிப்பது குறித்து நாங்கள் எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித்துடன் கோலி தொடக்கம் தரவேண்டும் - சுனில் கவாஸ்கர்!
டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் கேப்டன் விராட் கோலி தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஒருநாள், டி20 அணிக்கு ரோஹித் கேப்டன்? கோலியின் நிலை என்ன?!
டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தபின், இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக திட்டமிட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...
-
கரோனா பாதிப்பு குறித்து மௌனம் கலைத்த ரவி சாஸ்திரி!
கரோனா பாதிப்பு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மௌனம் கலைத்துள்ளார். ...
-
ஒரே இரவில் வழிகாட்டிக்கான தேவை ஏன் வந்தது? - அஜய் ஜடேஜா!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இளம் வீரர்களை இறக்கிய இலங்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் டென் டோஷேட்!
இந்தாண்டு இறுதியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நெதர்லாந்து நட்சத்திர வீரர் ரியான் டென் டோஷேட் அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47