The west indies
விண்டீஸூக்கு எதிராக புதிய வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்
பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்ந்தது. இதில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 47 ரன்களையும், ஷாய் ஹோப் 49 ரன்களையும், ரோவ்மேன் பவல் 34 ரன்களையும் மற்றும் ஜேசன் ஹோல்டர் 29 ரன்களைச் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Related Cricket News on The west indies
-
ஒரே ஓவரில் 31 ரன்கள்; மோசமான சாதனை பட்டியலில் ஆதில் ரஷித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இன்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. ...
-
ENG vs WI, 2nd T20I: விண்டீஸ் பேட்டர்கள் அதிரடி; இங்கிலாந்துக்கு 197 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENGW vs WIW, 3rd ODI: ஒருநாள் தொடரிலும் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. ...
-
இங்கிலாந்து மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs WI: பில் சால்ட் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் பில் சால்ட்டிற்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்; ஜாம்பவான்கள் வரிசையில் இணையவுள்ள ஆண்ட்ரே ரஸல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து விடுப்பு எடுத்த பில் சால்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!
குழந்தை பிறப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வீரர் பில் சால்ட் விடுப்பு எடுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ENGW vs WI: பின்னடைவை சந்திக்கும் விண்டீஸ்; முக்கிய வீராங்கனை விலகல்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ENGW vs WIW, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ENGW vs WIW, 2nd ODI: மீண்டும் சதம் விளாசிய ஜோன்ஸ், பியூமண்ட்; இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 367 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மார்ஷ், க்ரீன்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ENG vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து அசத்திய இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47