The women
மகளிர் ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலையில் இருந்தன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Related Cricket News on The women
-
மகளிர் ஆஷஸ் 2023: ஆஸியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஷஸ் 2023: ஆண்டர்சன்னுக்கு பதிலாக வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
ஆஷஸ் தொடரில் அதிகளவு ரன்களை வாரி வழங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்னுக்கு பதிலாக மார்க் வுட்டை அணியில் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
SLW vs NZW 3rd ODI: மீண்டும் அசத்திய சமாரி அத்தபத்து; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
-
BANW vs INDW: இந்திய மகளிர் ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு!
வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023: பெத் மூனி அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஓவர்களை வீசிய நியூசி வீராங்கனை; நடுவர்களின் மிகப்பெரும் தவறு அம்பலம்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான சாம்பியன்ஷிப் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை ஈடன் கார்சன் 11 ஓவர்களை வீசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
NZW vs SLW, 1st ODI: அத்தபத்து அபார சதம்; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023: இங்கிலாந்தை துவம்சம் செய்த கார்ட்னர்; ஆஸி அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023:பியூமண்ட சதம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 218 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023: சதத்தை தவறவிட்ட எல்லீஸ் பெர்ரி; ஆஸ்திரேலிய அணி ரன்குவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 328 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வாய்ப்பை உதறிய கேரி கிரிஸ்டன்!
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட விருப்பமில்லை என தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஊதிய ஒப்பந்தத்தை வெளியிட்டது பிசிசிஐ!
2022-2023ஆம் ஆண்டுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மகளிர் அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மும்பை அணியின் மகளிர் ஜெர்சியை அணிந்து களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WPL 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி மூன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரிமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24