The women
ENGW vs WIW: ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஹீதர் நைட்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை (மே 30) முதல் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டெர்பில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.
Related Cricket News on The women
-
இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணியில் அலிஸ் கேப்ஸி, லாரன் ஃபிலர் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியில் கூடுதலாக அலிஸ் கேப்ஸி, லாரன் ஃபிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
ENGW vs WIW, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி 17 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான லாரா வோல்வார்ட் தலைமையில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயன மூன்றாவது டி20 போட்டி நாளை செல்ம்ஸ்ஃபோர்டில் நடைபெறவுள்ளது. ...
-
ENGW vs WIW, 2nd T20I: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹோவ்வில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சதமடித்து மகளிர் டி20 கிரிக்கெட்டில் சாதனைகள் படைத்த ஹீலி மேத்யூஸ்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
ENGW vs WIW, 1st T20I: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மீண்டும் இந்திய அணி ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி - ஸ்நே ரானா!
நீண்ட நாளுக்கு பிறகு ஒருநாள் ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என இந்திய வீராங்கனை ஸ்நே ரானா தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எங்களுடைய பந்துவீச்சு பிரிவு இந்திய பேட்டர்களுக்கு எதிராக தடுமாறியது - சமாரி அத்தபத்து!
எங்களுக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்புகளையும், கிடைத்த ரன் அவுட் வாய்ப்புகளையும் நங்கள் தவறவிட்டோம் என்று இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து தெரிவித்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47