This australian
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜூன் மாதம் இலங்கைக்கு செல்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பாவுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
Related Cricket News on This australian
-
கிளர்க் உடனான நட்பு முறிவுக்கு ஐபிஎல் தான் காரணம் - ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்!
எனக்கும் கிளார்க்குக்கும் இடையிலான உறவில் ஐபிஎல் பணம் விஷத்தை உண்டாக்கியது என ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் நியமனம்!
ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தேர்வாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பாகிஸ்தான் தொடருக்கான் ஆஸி டெஸ்ட் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs SL: ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சம்ஸ் சேர்ப்பு!
இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேனியல் சாம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ், துணைக்கேப்டனாக ஸ்டிவ் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்த ஆஸி வீரர்கள் - காணொளி!
டி20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸி. அணியினர் கொண்டாடிய தருணங்களின் காணொளிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
ஓர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ஆரோன் ஃபிஞ்ச்!
முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த உலக கோப்பையை கைப்பற்றியது எங்களுக்கு மிகவும் பெருமை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
-
என்மீது எழும் விமர்சனங்கள் சிறுப்பிள்ளத்தனமாக உள்ளது - டேவிட் வார்னர்!
என்னுடைய பேட்டிங் ஃபார்ம் பற்றிச் சிலர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஆண் குழந்தைக்கு தந்தையானார் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். ...
-
BAN vs AUS, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி!
வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லபுசாக்னே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கி நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கோண்டாடி வருகிறார். ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நாயகன் ஸ்மித்#HBDSteveSmith
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ...
-
பந்தை சேதப்படுத்தியது குறித்து எங்களுக்கு தெரியாது - ஆஸி பந்துவீச்சாளர்கள் அறிக்கை!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலியர்கள்!
மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், ஊழியர்கள் என 38 பேரும் இன்று தாயகம் திரும்பினர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24