This t20i
நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
New Zealand Women vs Australia Women 2nd T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்க்கெனவே ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் போட்டியில் வெற்றிபெற்றதன் காரணமாக இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து மகளிர் அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on This t20i
-
பாகிஸ்தான் இளம் வீரரை பாராட்டிய மைக்கேல் பிரேஸ்வெல்!
இப்போட்டியில் பாகிஸ்தானின் இளம் வீரர் ஹசன் நவாஸ் அபாரமாக செயல்பட்டதுடன், அவர் நம்பமுடியாத வீரராக இருந்தார் என்று நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் பாராட்டியுள்ளார். ...
-
பாபர் ஆசாமின் சாதனையை முறியடித்த ஹசன் நவாஸ்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போடியின் போது பாகிஸ்தானின் இளம் வீரர் ஹசன் நவாஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
NZ vs PAK, 3rd T20I: சதமடித்து மிரட்டிய ஹசன் நவாஸ்; நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
NZ vs PAK, 3rd T20I: சதத்தை தவறவிட்ட சாப்மேன்; பாகிஸ்தானுக்கு 205 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZW vs AUSW, 1st T20I: மூனி, ஜார்ஜியா அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 போட்டி: ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை (மார்ச் 21) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
103 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட ஃபின் ஆலான்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி தொடக்க வீரர் ஃபின் ஆலன் 103 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த ஷாஹீம் அஃப்ரிடி - காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சை பிரித்து மேய்ந்த டிம் செஃபெர்ட் - காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் செஃபெர்ட் இமாலய சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs PAK, 2nd T20I: செஃபெர்ட், ஆலன் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
NZW vs SLW, 3rd T20I: மழையால் பாதித்த ஆட்டம்; சமனில் முடிந்த தொடர்!
நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
NZ vs PAK, 2nd T20I: நியூசிலாந்திற்கு 136 ரன்களை இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரருக்கு அபராதம் விதிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47