This test
சமிந்தா வாஸின் சாதனையை சமன்செய்த பிரபாத் ஜெயசூர்யா!
Prabath Jayasuriya Test Fifer: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை வீரர்கள் பட்டியலில் பிரபாத் ஜெயசூர்யா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்னில் ஆல்அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதமடித்து அசத்தினார். மேலும் தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ் ஆகியோரும் அரைசதம் கடக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 458 ரன்களைக் குவித்தது.
Related Cricket News on This test
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஷமார் ஜோசப்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
வங்கதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேச அணி இழந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ அறிவித்துள்ளார். ...
-
SL vs BAN, 2nd Test: வங்கதேசத்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
WI vs AUS, 1st Test: ஹேசில்வுட் பந்துவீச்சில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. ...
-
1st Test, Day 3: அணியை சரிவிலிருந்து ஹெட், வெப்ஸ்டர்; வலுவான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 171 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு; பிரீவிஸ், பிரிட்டோரியஸுக்கு இடம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், கேஷவ் மஹாராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
2nd Test, Day 3: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்; வெற்றிக்கு அருகில் இலங்கை!
கொழும்பு டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
முஷ்ஃபிக்கூர் ரஹிமின் சாதனையை முறியடித்த லிட்டன் தாஸ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் வங்கதேச அணி வீரர் லிட்டன் தாஸ் சார்வதேச டெஸ்டில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக பாட் கம்மின்ஸ் புதிய சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ரிச்சி பெனாட்டின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன் 28) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
WI vs AUS: ஐசிசி விதிகளை மீறியதாக ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
2nd Test, Day 3: இரட்டை சதத்தை தவறவிட்ட நிஷங்கா; வலுவான நிலையில் இலங்கை!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நால் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
2nd Test, Day 2: ரோஸ்டன் சேஸ்-ஷாய் ஹோப் நிதானம்; முன்னிலை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்ற்கு 135 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47