This zealand
NZ vs SL, 1st Test: கருணரத்னே, மெண்டிஸ் அதிரடி; வலிமையான நிலையில் இலங்கை!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்று அதிக வெற்றி விகிதங்களுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அந்தவகையில், இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2ஆவது அணியாக முன்னேற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று அகமதாபாத்தில் தொடங்கி நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
Related Cricket News on This zealand
-
இலங்கை தொடருக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
என் முடிவுக்காக நான் வருத்தப்பட மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்தை அணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொன்னதற்காக வருத்தப்பட மாட்டேன் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: இங்கிலாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி நியூசிலாந்து சாதனை வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ...
-
NZ vs ENG, 2nd Test: வில்லியம்சன் சதம்; இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 48 ரன்களை எடுத்து இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. ...
-
NZ vs ENG, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டும் நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
தோனியின் சாதனையை தகர்த்தார் டிம் சௌதீ!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டிம் சௌதீ இரண்டு சிக்சர்களை அடித்ததன் மூலம் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: மீண்டும் சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. ...
-
SL vs NZ: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
NZ vs ENG, 2nd Test: ப்ரூக், ரூட் சதம்; அதிரடி முனைப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 315 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் கைல் ஜேமிசன்; பின்னடவை சந்திக்கும் சிஎஸ்கே!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் வரவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார். ...
-
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ஆண்டர்சன் - பிராட் ஜோடி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஜோடியான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து 1001 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருக்கின்றனர் ...
-
NZ vs ENG, 1st Test: அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து; தடுமாறும் நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 325 ரன்களில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. ...
-
NZ vs ENG: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கைல் ஜேமிசன், மேட் ஹென்றி ஆகியோர் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47