Us vs ind
ஜிம்பாப்வே வனவிலங்கு சரணாலயத்தில் நேரத்தை செலவிட்ட இந்திய அணி!
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவுசெய்து டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் வைத்துள்ளனர்.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறு அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேற்கொண்டு முதலிரண்டு போட்டிகளில் இடம்பேறமல் இருந்த நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்வால் ஆகியோர் இப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
Related Cricket News on Us vs ind
-
SL vs IND: இலங்கை தொடரில் இருந்து ரோஹித், கோலி & பும்ராவிற்கு ஓய்வு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இளம் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவிற்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் வெற்றிப் பாதையில் திரும்பியது மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
பவர்பிளேயில் பந்து ஸ்விங்கான போது விளையாடுவது எளிதானது அல்ல. ஆனால் அபிஷேக், ருதுராஜ் இருவரும் அற்புதமாக பேட்டிங் செய்தனர் என ஷுப்மன் கில் பாராட்டியுள்ளார். ...
-
ZIM vs IND, 2nd T20I: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; முந்தைய தோல்விக்கு பழி தீர்த்த இந்தியா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியுள்ளது. ...
-
ZIM vs IND: சதமடித்து சாதனைகளை குவித்த அபிஷேக் சர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சில சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். ...
-
ZIM vs IND, 2nd T20I: சதமடித்து மிரட்டிய அபிஷேக் சர்மா; ஜிம்பாப்வே அணிக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 235 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
எங்களுடைய இந்த தோல்விக்கு காரணம் இது தான்; ஷுப்மன் கில் விளக்கம்!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 1st T20I: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே; போராடி வீழ்ந்தது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது . ...
-
ZIM vs IND, 1st T20I: பிஷ்னோய், வாஷிங்டன் சுழலில் 116 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் பந்திலேயே ஸ்டம்புகளை பறக்கவிட்ட முகேஷ் குமார் - வைரலாகும் காணொளி!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
தந்தையிடம் இருந்து அறிமுக போட்டிக்கான தொப்பியை வாங்கிய ரியான் பராக்!
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் அசாம் வீரர் எனும் பெருமையை ரியான் பராக் பெற்றுள்ளார். ...
-
ZIM vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இப்போட்டிக்கான பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ZIM s IND, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனை படைக்குமா இளம் இந்திய அணி?
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47