West
வெஸ்ட் இண்டீஸ் vs ஜிம்பாப்வே, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரானது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் முதல் சுற்றில் இன்று பி பிரிவில் இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நிகோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.
தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் 42 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீசுக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். இதிலும் தோற்றால் சூப்பர்12 சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழக்க வேண்டியது தான்.
Related Cricket News on West
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து, டி20 உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்த் அணிகள் மோதும் முதல் சுற்று ஆட்டம் நாளை ஹாபர்ட்டில் நடைபெறுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை 2022: இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் இதுதான் - கிறிஸ் கெயில்!
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்த இரு அணிகள் தான் விளையாடும் என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஊக்கமருந்து விவகாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு 4 ஆண்டுகள் தடை!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான ஜான் காம்பெல் ஊக்கமருந்து விதிமீறலில் ஈடுப்பட்டதாக 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs WI, 1st T20I: ஹசில்வுட் அபாரம்; ஆஸிக்கு 146 டார்கெட்!
ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டார் ஹெட்மையர்!
ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தைத் தவறவிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷிம்ரான் ஹெட்மைய நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ...
-
மைதானத்தில் சொல்பேச்சை கேட்மால் இருந்த ஜெய்ஸ்வால்; களத்தை விட்டு வெளியே அனுப்பிய ரஹானே!
துலீப் கோப்பை தொடரில் மேற்கு மண்டல அணி கேப்டன் சொல்பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்துவந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது செம கடுப்பான ரஹானே, அவரை களத்திலிருந்து வெளியேற்றினார். ...
-
துலீப் கோப்பை 2022: இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!
துலீப் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரட்டைச் சதமடித்து சாதனை செய்துள்ளார் மேற்கு மண்டல அணியைச் சேர்ந்த 20 வயது ஜெயிஸ்வால். ...
-
தேசத்துக்காக விளையாடவர்களை கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்!
ஃபார்ம் மற்றும் இதர நாட்களில் தேர்வுக்காக தங்களது பெயரை கொடுக்காத ரசல் மற்றும் ரசல் ஆகியோரை கடந்து சென்று விட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வாரிய தலைவர் டேஷ்மண்ட் ஹய்ன்ஸ் அறிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; ரஸ்ஸல், நரைன் ஆகியோருக்கு வாய்ப்பு மறுப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல டி20 வீரர்களான ரஸ்ஸல், சுனில் நரைன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ...
-
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறுமா?
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. ...
-
WI vs NZ, 3rd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றினர். ...
-
WI vs NZ, 2nd ODI: சௌதி, போல்ட் பந்துவீச்சில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WI vs NZ, 1st ODI: ப்ரூக்ஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
அடுத்தடுத்து தொடரிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்கள்; விண்டீஸுக்கு கடும் பின்னடைவு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் மூவர் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24