When gill
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஷுப்மன், சிராஜ்; டாப் 5 குள் நுழைந்த விராட், குல்தீப்!
நடப்பு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் தற்பொழுது இந்தியாவில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐசிசி தன்னுடைய ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பல மிக முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 950 நாட்களுக்குப் பிறகு பாபர் ஆசாமை முதலிடத்தில் இருந்து கீழே இறக்கி இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். தற்பொழுது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 830 புள்ளிகளுடன் ஷுப்மன் கில் முதல் இடத்தில் இருக்கிறார். பாபர் அசாம் 824 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
Related Cricket News on When gill
-
மகாராஜ் மாயஜாலத்தில் விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ், இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நான்கு கிலோ வரை எடை குறைந்துள்ளேன் - ஷுப்மன் கில்!
சிகிச்சைக்கு பின் இன்னும் ஃபிட்னஸ் சோதனைக்கு செல்லவில்லை என்று தெரிவிக்கும் ஷுப்மன் கில் மருத்துவமனையில் இருந்த சமயங்களில் 4 கிலோ எடை குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதத்தை தவறவிட்ட விராட், ஷுப்மன்; இலங்கைக்கு 358 டார்கெட்!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி ஒருநாள் தவரிசை: முதலிடத்தில் பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுகான தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆசாமும், பந்துவீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரிடியும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். ...
-
என்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட்டர் என்றால் அது விராட் கோலி தான் - ஷுப்மன் கில்!
தனது கிரிக்கெட் கரியரில் எந்த வீரரை பிடிக்கும்? தான் ஏன் 77 நம்பர் ஜெர்சியை எடுத்துக் கொண்டேன்? என்பது குறித்து சில சுவாரஸ்யமான இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், குல்தீப் முன்னேற்றம்; பாபர் முதலிடம்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
நியூசிலாந்தை வெல்ல முடியுமா? - ஷுப்ம்ன் கில் கேள்விக்கு ரோஹித் சர்மா பதில்!
இந்திய அணியில் ஒரு காணிளி தொகுப்புக்காக இளம் வீரர் ஷுப்மன் கில் எல்லா வீரர்களிடமும் சில கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி இருந்தார். தற்பொழுது இது பிசிசிஐ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ...
-
விராட் கோலியைப் பார்த்து கில், ஸ்ரேயாஸ் கற்றுக்கொள்ள வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐசிசி தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா சாதனை!
ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதல் முறையாக விராட் கோலியை முந்தி இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ...
-
கில் கொஞ்ச நேரம் களத்தில் செலவழிக்க வேண்டும் - முகமது கைஃப்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஷுப்மன் கில் நாளைய போட்டிக்காக 99% தயாராக இருக்கிறார் - ரோஹித் சர்மா!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் களம் இறங்குவதற்கு 99 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!
கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனையாக சமாரி அத்தபத்துவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47