When gujarat
இந்த சீசனின் மிகச்சிறந்த கேப்டன் இவர் தான் - வீரேந்திர சேவாக்!
ஐ.பி.எல். லீக் சுற்றின் முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதில் இன்று நடக்கும் முதல் ‘தகுதிச் சுற்று’ (Qualifier 1) ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி 2வது குவாலிஃபயர் சுற்றில் விளையாட வேண்டும்.
அறிமுக சீசனிலேயே புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றில் அசத்தலாக களமிறங்குகிறது குஜராத். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுபவர் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான்.
Related Cricket News on When gujarat
-
தோனி தன்னை பாராட்டியதில் ஆச்சரியமில்லை - சாய் கிஷோர்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடக்கை சுழல் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பாராட்டு எனக்கு ஆச்சர்யமாக இல்லை எனக் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரஷித் கானுடன் பந்துவீசுவது குறித்து பேசிய சாய் கிஷோர்!
ரஷித் கானுடன் இணைந்து பந்துவீசுவது விக்கெட்டுகள் எடுக்க உதவியாக இருப்பதாக குஜராத் அணியில் விளையாடும் தமிழக வீரர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் ஒருவரை மட்டும் நம்பியில்லை - ரஷித் கான்
தங்களது அணி ஒருவரை மட்டும் நம்பி செயல்படுவதில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் பண்புகள் ஹர்த்திக் பாண்டியாவிடம் உள்ளது - பிராட் ஹாக்!
தோனியின் தலைமை பண்புகளை ஹர்திக் பாண்டியா பிரதிபலிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவை எச்சரித்த பிசிசிஐ!
கேப்டன் பதவியிலிருந்து விலகி சில போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது நல்லது என பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவிற்கு வார்னிங் கொடுத்த அக்தர்!
சிஎஸ்கேவிற்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா விளையாடாத நிலையில், பாண்டியாவிற்குத் தான் கொடுத்த எச்சரிக்கையை சோயிப் அக்தர் நினைவுகூர்ந்திருக்கிறார். ...
-
ஐபிஎல் 2022: அணிகளின் முன்னோட்டம், சிறந்த வீரர்கள் & சதனைகள்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் முக்கிய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐபிஎல் சாதனைகள் குறித்த தகவலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: பதினோறு ஆண்டுகளுக்கு பிறகு திரும்பும் அதிரடி வீரர்!
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேடை குஜராத் டைட்டன்ஸ் அணி 2.40 கோடிக்கு வாங்கியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே மேட்ச் வின்னர் இன்று குஜராத் நெட் பவுலர்!
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்த மோஹித் சர்மா இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக செயல்பட்டுவருகிறார். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: உடற்தகுதியை நிரூபித்த ஹர்திக் பாண்டியா!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, என்சிஏவின் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றுள்ளதால் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் எந்த தடையுமின்றி விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: என்சிஏவிற்கு விரைந்த ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ...
-
ஐபிஎல் 2022: ஜெர்சியை வெளியிட்டது குஜராத் டைட்டன்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது ...
-
ஹர்திக்கை கேப்டனாக நியமித்தது குறித்து வாய்திறந்த குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் அணிக்கு கேப்டனாக பாண்டியாவை ஏன் நியமித்தோம் என்பது குறித்து குஜராத் அணியின் நிர்வாக இயக்குனர் விக்ரம் சோலங்கி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47