When india
ஜிம்பாப்வே vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Zimbabwe vs India, 2nd T20I Dream11 Prediction: ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதன் காரணமாக இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாத்தில் களமிறங்கும். அதேசமயம் ஜிம்பாப்வே அணி தங்களுடையை வெற்றியை தக்கவைக்க போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ZIM vs IND 2nd T20I: போட்டி தகவல்கள்
Related Cricket News on When india
-
எங்களுடைய இந்த தோல்விக்கு காரணம் இது தான்; ஷுப்மன் கில் விளக்கம்!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணம் என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ZIM vs IND, 1st T20I: அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே; போராடி வீழ்ந்தது இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியானது 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது . ...
-
ZIM vs IND, 1st T20I: பிஷ்னோய், வாஷிங்டன் சுழலில் 116 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தந்தையிடம் இருந்து அறிமுக போட்டிக்கான தொப்பியை வாங்கிய ரியான் பராக்!
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் அசாம் வீரர் எனும் பெருமையை ரியான் பராக் பெற்றுள்ளார். ...
-
ZIM vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இப்போட்டிக்கான பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
ZIM s IND, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனை படைக்குமா இளம் இந்திய அணி?
ஜிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
கெய்க்வாட்டிற்கு பதில் அபிஷேக்கை தேர்வு செய்த ஷுப்மன் கில்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களமிறங்குவார் என்று கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி!
சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ...
-
பிரதமர் மோடிக்கு பிரத்யேக ஜெர்ஸியை பரிசளித்த பிசிசிஐ!
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய்ஷா அகியோர் இணைந்து இந்திய பிரதமர் மோடிக்கு ‘நமோ 1’ என்ற இந்திய அணியின் ஜெர்ஸியை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். ...
-
IND vs ZIM T20I Series: டி20 தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பது எப்படி? முழு தகவல்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஜூன் 06ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இத்தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காண்பதற்கான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. ...
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளைடும் இந்திய அணியின் உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஜூலை 06ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு தொடரை நடத்த ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா!
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் இணைந்து முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா தயாராக உள்ளது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். ...
-
WCL 2024: இங்கிலாந்து சம்பியன்ஸை வீழ்த்தி இந்திய சாம்பியன்ஸ் த்ரில் வெற்றி!
World Championship of Legends 2024: இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47