When mayank
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றிகுறித்து மயங்க் அகர்வால்!
ஐபிஎல்யின் 15ஆவது சீசனில் நேற்று நடந்த பதினோராவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா, பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால், 4 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பானுகா ராஜபக்சவும் தோனியின் அதிவேக கீப்பிங் திறமையால் ரன் அவுட் ஆக, பிறகு சேர்ந்த ஷிகர் தவான், லிவிங்ஸ்டன் ஜோடி பொறுப்பாக விளையாடி 95 ரன்களை சேர்த்தது. இதையடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஒவர்களின் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு, 180 ரன்களை எடுத்தது.
Related Cricket News on When mayank
-
ஐபிஎல் 2022: ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்குமா சிஎஸ்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வெல்வதோடு முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற நிலையுடன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: மயங்க் அகர்வாலுக்கு ஆதரவாக இருப்பேன் - ஷிகர் தவான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாக தவான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 2nd Test (Day 1, Tea): பேட்டர்களை அலறவிட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள்!
இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs SL: விக்கெட்டை தாரைவார்த்த மயங்க் அகர்வால்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் மயன்க் அகர்வால் அவரது விக்கெட்டை தேவையில்லாமல் தாரைவார்த்து கொடுத்துவிட்டு சென்றார். ...
-
ரோஹித்துடன் இவரே தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்
டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஓபனிங் பார்ட்னர் விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
IND vs SL: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ்!
காயம் காரணமாக இலங்கை டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகினார். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம் - தகவல்
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs WI: முதல் போட்டியிலிருந்து ராகுலின் விலகலுக்கான காரணம் இதுதான்!
கேஎல் ராகுலின் சகோதரி திருமணம் இருப்பதன் காரணமாக அந்த விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். ...
-
IND vs WI: இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த நான்கு இந்திய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி விருது: டிச. மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலில் மயங்க்!
டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார். ...
-
செஞ்சூரியன் வெற்றிக்கு இவர்களே காரணம் - விராட் கோலி பாராட்டு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்றதற்கு கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் தான் முக்கிய காரணம் என்று விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: அஸ்திவாரத்தை சாய்த இங்கிடி; ராகுல் பொறுப்பான ஆட்டம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24