When mayank
ஐபிஎல் 2022: முதல் செட்டில் மயங்க் அகர்வால்; இரண்டாவது செட்டில் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல் 2022 தொடருக்கான மினி ஏலம், வரும் 23ஆம் தேதி பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தம் 991 வீரர்கள் பதிவு செய்து வைத்திருந்தார்கள். இருப்பினும், அவர்களில் 369 வீரர்களை மட்டுமே ஐபிஎல் நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர்.இதுதவிர 10 அணிகளும், தங்களுக்கு தேவையான இளம் வீரர்களை ஏலப் பட்டியலில் சேர்க்க கோரிக்கைவிட்டுள்ளது.
அந்த வகையில் 36 பேர் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 405 பேர் மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் 273 பேர் இந்திய வீரர்களாகவும், 132 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கிறார்கள். இதில் 2 கோடி ரூபாயை அடிப்படையாகக் கொண்ட 19 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on When mayank
-
மயங்க் அகர்வாலுக்காக நான் வருந்துகிறேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை விடுவித்தது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்!
ஐபிஎல் தொடர் அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தங்களது புதிய கேப்டனாக ஷிகர் தவானை நியமித்துள்ளது. ...
-
கேப்டன்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்த பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை மாற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து அந்த அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ...
-
ENG vs IND: ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வல் அறிவிப்பு!
ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று ஏற்பாடாக மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஸ்லெட்ஜிங் செய்த அகர்வாலின் விலா எழும்பை பதம்பார்த்த உம்ரான் மாலிக்!
ஐபிஎல் தொடரின் 70ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது. ...
-
ஐபிஎல் 2022: அர்ஷ்தீப் சிங்கை புகழ்ந்த மயங்க் அகர்வால்!
அர்ஷ்தீப்சிங் தொடர்ந்து வியக்கத்தக்க வகையில் பந்துவீசி வருகிறார் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் புகழ்ந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: எங்களது தோல்விக்கு இதுவே காரணம் - மயங்க் அகர்வால்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: மயங்க், தவான் அரைசதம்; மும்பைக்கு 199 இலக்கு!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றிகுறித்து மயங்க் அகர்வால்!
சிஎஸ்கேவுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்குமா சிஎஸ்கே?
சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வெல்வதோடு முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற நிலையுடன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும். ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: மயங்க் அகர்வாலுக்கு ஆதரவாக இருப்பேன் - ஷிகர் தவான்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மயங்க் அகர்வாலுக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாக தவான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 2nd Test (Day 1, Tea): பேட்டர்களை அலறவிட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள்!
இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs SL: விக்கெட்டை தாரைவார்த்த மயங்க் அகர்வால்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் மயன்க் அகர்வால் அவரது விக்கெட்டை தேவையில்லாமல் தாரைவார்த்து கொடுத்துவிட்டு சென்றார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24