When trent
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிச்சுற்று வாய்ப்பை உறுதிசெய்த நியூசிலாந்து!
டி20 உலக கோப்பை தொடரில் குரூப் 1-இல் முக்கியமான போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சனை 8 ரன்னுக்கு வீழ்த்தினார் கசுன் ரஜிதா. 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறிய நிலையில், 4ஆவது விக்கெட்டுக்கு கிளென் ஃபிலிப்ஸ் - டேரைல் மிட்செல் இணைந்து 84 ரன்களை சேர்த்தனர். டேரைல் மிட்செல் 22 ரன்களுக்கும், ஜிம்மி நீஷம் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on When trent
-
NZ vs BAN: கான்வே அரைசதத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
NZ vs BAN : வங்கதேசத்தை 137 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தி ஹண்ட்ரெட்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது ட்ரெண்ட் ராக்கெட்ஸ்!
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கெதிரான தி ஹண்ட்ரெட் இறுதிப்போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ...
-
தி ஹண்ட்ரெட்: ட்ரெண்ட் ராக்கெட்ஸை பந்தாடியது சதர்ன் பிரேவ்!
ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்கெதிரான ஹண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து அணி அறிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs NZ, 2nd ODI: சௌதி, போல்ட் பந்துவீச்சில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
நியூசி கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார் ட்ரெண்ட் போல்ட்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை விடுவிக்க ஒப்புக்கொண்டதை உறுதிப்படுத்தியது. ...
-
மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ட்ரெண்ட் போல்ட்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ENG vs NZ, 1st Test: நியூசிலாந்து 132 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஐபிஎல் 2022: போல்ட்டை தாக்கிய பந்து; வைரல் காணொளி!
பிரஷித் வீசிய பந்து, நடுவே நின்ற பந்து வீச்சாளர் போல்ட்டை பதம் பார்த்தது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
NZ vs BAN: சர்வதேச டெஸ்டில் புதிய மைல் கல்லை எட்டிய போல்ட்!
வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த டிரெண்ட் போல்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். ...
-
NZ vs BAN, 2nd Test: இரட்டை சதம் விளாசிய லேதம்; ஃபாலோ ஆன் ஆன வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ ஆன் ஆகியுள்ளது. ...
-
சூப்பர் ஸ்மேஷ்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த போல்ட்!
கேண்டர்பரி அணிக்கெதிரான சூப்பர் ஸ்மேஷ் லீக் ஆட்டத்தில் நார்த்தன் வாரியர்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24