Wi cricket
எஸ்ஏ20 2025: டூ பிளெசிஸ், பந்துவீச்சாளர்கள் அசத்தல்; ராயல்ஸை வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராய்ல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு சாம் ஹைன் மற்றும் லுஹன் ட்ரே பிரிட்டோரியஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சாம் ஹைன் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரிட்டோரியஸும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் வான் பியூரன் 5 ரன்னிலும், கீத் டட்ஜியன் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 40 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Wi cricket
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 700ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
ஐஎல்டி20 2025: சார்லஸ், ஸாம்பா அபாரம்; நைட்ரைடர்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: தினேஷ் கார்த்திக் அரைசதம்; சூப்பர் கிங்ஸுக்கு 151 ரன்கள் இலக்கு!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவிற்கு அறிவுரை வழங்கிய அம்பத்தி ராயுடு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாததன் காரணத்தை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விளக்கியுள்ளார். ...
-
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த ஜோஷ் இங்கிலிஸ்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: பந்துவீச்சாளர்கள் அசததல்; அடுத்தடுத்து ஆல் அவுட்டான தமிழ்நாடு - ஜார்கண்ட்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுத்து விளையாடிய தமிழ்நாடு அணியும் 106 ரன்களில் சுருண்டது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து 170 ரன்களில் ஆல் அவுட்; நிதானம் காட்டும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
1st Test, Day 2: ஆஸ்திரேலிய அணி 654 ரன்களில் டிக்ளர்; இலங்கை அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு- கருண் நாயர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs இங்கிலாந்து, நான்காவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாலை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
1st Test, Day 2: இரட்டை சதமடித்த கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலிய அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஷர்துல் தாக்கூர்!
மேகாலயா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த டெவால் பிரீவிஸ் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47