Wi cricket
குஜராஜ் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெற இருக்கும் 9ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொஅட்ரில் இரு அணிகளும் தோல்வியைச் சந்தித்த பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Wi cricket
-
50 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்துள்ளோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் போன்ற தொடரில் நமக்கு மோசமான நாள் இருக்கும், ஆனால் அதிலிருந்து நாம் வலுவாக திரும்ப வேண்டியது அவசியம் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs PAK, 1st ODI: சாப்மேன் சதம்; மிட்செல், அப்பாஸ் அரைசதம் - பாகிஸ்தானுக்கு 345 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 345 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: 17 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி அட்டவணையில் மாற்றம்!
ராம நவமி கொண்டாட்டம் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அட்டவணையானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: படிதர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்டம்பிங்கில் மீண்டும் மேஜிக் நிகழ்த்திய எம் எஸ் தோனி - காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் எம் எஸ் தோனி செய்த அபாரமான ஸ்டம்பிங் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
GT vs MI: ஹர்திக் பாண்டியா வருகை; மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட லெவன்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் விளையாட இருக்கும் மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியரில் நடைபெறவுள்ளது. ...
-
அபார கேட்ச் பிடித்து அசத்திய ஹர்ஷல் படேல் - வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹர்ஷல் படேல் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெற இருக்கும் 9ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
டக் அவுட்டாகி மோசமான சாதனை பட்டியலில் இணைந்த இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரில் சதமடித்த அடுத்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டான இரண்டாவது வீரர் எனும் மோசமான சாதனையை இஷான் கிஷன் படைத்துள்ளார் ...
-
ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த நிக்கோலஸ் பூரன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக முன்னேறி வருகிறோம்- ரிஷப் பந்த்!
இதுவரை நாங்கள் எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24