Wi cricket
செப்டம்பரில் இலங்கை - தென் ஆப்பிரிக்க தொடர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் நேற்றுடன் முடைவடைந்தது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் வரவுள்ள ஐபிஎல் தொடருக்காக காத்திருக்கின்றனர்.
அதேவேளையில் இலங்கை அணியோ, அடுத்த தொடருக்கான வேலையில் மும்முறம் காட்டி வாருகிறது. அதன்படி செப்டம்பர் மாதம் இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரை நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன.
Related Cricket News on Wi cricket
-
பயோ பபுள் விதியை மீறிய இலங்கை வீரர்களுக்கு 2 ஆண்டு தடை?
கொழும்பு: இங்கிலாந்தில் கரோனா விதிகளை மீறிய இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இத்தொடரில் இடம்பிடித்துள்ள அனைவரும் திறமையானவர்களே - ராகுல் டிராவிட்
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் அனைவரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க தகுதியானவர்கள் தான் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹென்ரிக் காலமானார்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக் ஹென்ரிக் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். ...
-
இத்தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - பாபர் அசாம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG : இந்திய அணியில் பிரித்வி, சூர்யா சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
WI vs PAK : 4 போட்டிகளாக குறைக்கப்பட்ட டி20 தொடர்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முடிவுசெய்யப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 போட்டிகளாக குறைப்பதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. ...
-
விண்டீஸ், வங்கதேச தொடரிலிருந்து விலகிய ஃபிஞ்ச்!
காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடனான தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் அறிவித்துள்ளார். ...
-
இந்திய அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - தசுன் ஷானகா
நீண்ட நாள்களுக்கு பிறகு இந்திய அணியை எங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார். ...
-
AFG vs PAK: 17 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் 17 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஒத்திவைக்கப்பட்ட ஆஸ்திரேலியா - விண்டீஸ் தொடர் மீண்டும் தொடக்கம்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 26ஆம் தேதி நடைபெறுமென வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
IND vs SL : மழைக்குப் பின் தொடங்கிய ஆட்டம்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs AUS: டாஸ் போட்ட பின் நிறுத்தப்பட்ட ஆட்டம்; அச்சத்தில் வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியா அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டி டாஸ் போட்ட சில நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டது. ...
-
ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலியா - வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்துள்ளனர். ...
-
IND vs ENG: நாடு திரும்பிய சுப்மன் கில்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய சுப்மன் கில் இன்று நாடு திரும்பினர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24