Wi vs aus
AUS vs WI: டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணி வருகின்ற அடுத்தாண்டு ஜனவரி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்தச் சுற்றுப் பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஜேசன் ஹோல்டர் மற்றும் கைய்ல் மேயர்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் விலகிக் கொண்டிருக்கிறார்கள்.
Related Cricket News on Wi vs aus
-
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - நாதன் லையன்!
தம்மை பாராட்டிய அஸ்வின் விரைவில் 500 விக்கெட்டுகளை எடுக்கும் நாளுக்காக காத்திருப்பதாக நேதன் லயன் பதிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் - முகமது ஹபீஸ் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் என்று அந்த அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
வார்னேவின் சாதனையை லையனால் முறியடிக்க முடியும் - பாட் கம்மின்ஸ் புகழாரம்!
ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் விக்கெட் சாதனையை நாதன் லையனால் முறியடிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
விதியை மீறிய பாகிஸ்தான்; அபராதம் விதித்த ஐசிசி !
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாததால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார் நாதன் லையன்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நாதன் லையன் 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ...
-
AUS vs PAK, 1st Test: பாகிஸ்தானை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
AUS vs PAK, 2nd Test: பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
AUS vs PAK, 1st test: பாகிஸ்தானை 271 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
AUS vs PAK, 1st Test: முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி; பாகிஸ்தான் தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது. ...
-
சாதனைகளால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேவிட் வார்னர்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பல சாதனைகளை தனதாக்கியுள்ளார். ...
-
அதிரடியாக ரன்களை எடுப்பது என்னுடைய வேலை - டேவிட் வார்னர்!
விளையாட்டில் எப்பொழுதும் விமர்சனங்கள் இருக்கும். மேலும் நீங்கள் அந்த விமர்சனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியான விமர்சனங்களை நிறுத்துவதற்கு நீங்கள் ரன்கள் அடிப்பது தவிர வேறு வழியே கிடையாது என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
AUS vs PAK, 1st test: சதமடித்து மிரட்டிய டேவிட் வார்னர்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களை குவித்துள்ளது. ...
-
நாதன் லையன் அழைப்பை ஏற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் பதிவு!
சிட்னி உங்களுடைய தேர்வு. சென்னையில் மேற்கு மாம்பலம் என்னுடைய தேர்வு என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையனிற்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். ...
-
தொன்று தொட்டு தொடரும் பாகிஸ்தானின் ஃபில்டிங் காதல் கதை; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் அப்துல்லா ஷஃபிக் கேட்சை விட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47