Wi vs aus
சச்சினை முந்திய பாபர் ஆசாம்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் பாபர் ஆசாம். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளில் மிக அருமையாக பேட்டிங் ஆடினார் பாபர் ஆசாம். டெஸ்ட் தொடரில் 390 ரன்களை குவித்தார் பாபர் ஆசாம். அந்த தொடரில் ஒரு இன்னிங்ஸில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 196 ஆகும். வெறும் 4 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார் பாபர் அசாம்.
Related Cricket News on Wi vs aus
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரித்திற்கு நன்றி தெரிவித்த ரமீஸ் ராஜா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று பாதுகாப்புடன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலிய அணி. ...
-
PAK vs AUS: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS, Only T20I: பாபர் அரைசதம்; ஆஸிக்கு 163 இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd ODI: பாபர் ஆசாம் சதம்; ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த பாபர் ஆசாம்!
ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 15 சதங்கள் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம். ...
-
இது எங்கள் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கிடைத்த வெற்றியானது எங்கள் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs AUS, 2nd ODI: பாபர், இமாம் சதம்; ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் அசத்தல் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். ...
-
PAK vs AUS, 1st ODI: ஸாம்பா சுழலில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் சாதனை!
பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ...
-
PAK vs AUS, 1st ODI: அதிரடியில் மிரட்டிய ட்ராவிஸ் ஹெட்; பாகிஸ்தானுக்கு 314 இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 314 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs AUS: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கரோனா உறுதி; சிக்கலில் கேப்டன்!
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆஷ்டன் அகர் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மிட்செல் மார்ஷ் விளையாடுவது சந்தேகம்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
PAK vs AUS: ஆஸிக்கு பின்னடைவு; தொடரிலிருந்து விலகினார் ஸ்மித்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
PAK vs AUS, 3rd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47