With chennai
ஐபிஎல் 2023: பட்லர் அரைசதம்; சிஎஸ்கேவிற்கு 176 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஷ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கிய ஜெய்ஷ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் - படிக்கல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on With chennai
-
ஐபிஎல் 2023: தீபக் சஹாரை கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
சிஎஸ்கேவுக்கு தீபக் சஹார் தேவையே கிடையாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவுக்காக 200ஆவது போட்டியை வழிநடத்தும் தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200ஆவது போட்டியை வழிநடத்தவுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவுக்கு கடும் பின்னடைவு; ஸ்டோக்ஸ், சஹார் விளையாடுவது சந்தேசம்!
சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹார் ஆகியோர் அடுத்தடுத்து காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இன்றைய போட்டியில் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்!
பயிற்சியின் போது சிஎஸ்கேவின் பென் ஸ்டோக்ஸ் காயமடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஆசஷ் தொடரில் நான்காவது பந்துவீச்சாளராக எனது பங்களிப்பை நான் இங்கிலாந்து அணிக்கு செய்ய வேண்டும் அதுதான் மிகவும் முக்கியமானது என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் பந்துவீச்சாளர் கிடையாது - டுவைன் பிராவோ!
யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன்பிராவோ தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவில் இணைந்தார் மகாலா!
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாலர் சிசாண்டா மகாலா சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார். ...
-
இன்னும் தோனி அடித்த சிக்சரில் இருந்து மீளாமல் இருக்கிறேன் - மார்க் வுட்!
தோனி அடித்த அந்த இரண்டாவது சிக்சர் பிரமிக்கும் வகையில் இருந்தது. அந்த சிக்சர் அவ்வளவு தூரம் சென்றதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் என லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்கள் மீது தோனி கோபத்தில் இருந்தார் - சுனில் கவாஸ்கர்!
பந்துவீச்சாளர்கள் அடிக்கடி நோ-பால் வீசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தோனி கூறியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் -ஸ்ரீசாந்த்!
இனிமேலும், பென் ஸ்டோக்ஸை நம்பக் கூடாது என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த கேப்டனாக இருப்பதற்கு ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு தான் முழு தகுதியும் இருக்கும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ...
-
விரைவில் மீண்டு வருவேன் - தீபக் சஹார் உறுதி!
ஒரு வருடத்தில் மூன்று முறை காயம் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து பவுலிங் செய்வது என்பது மனதளவில் அவ்வளவு எளிதல்ல என்று தீபக் சஹார் உருக்கமாக பேசியுள்ளார். ...
-
பந்துவீச்சாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தோனி; ரசிகர்கள் அதிர்ச்சி!
நோபால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் நீங்கள் புதிய கேப்டன் கீழ விளையாட நேரிடும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்ட தோனி; ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசி ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். ...
-
செப்பாக்கில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா; விண்ணைப் பிளந்த ரசிகர்கள் கோஷம்!
நான்கு ஆண்டுகளுக்கு பின் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் களமிறங்க உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் சுரேஷ் ரெய்னா நேரில் வந்துள்ளதால் நெகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24