With hardik
நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரி - தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா!
நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
தற்போது 37 வயதான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று டி20 போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் 13ஆவது ஓவரில் இந்தியா 81/4 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் ரிஷப் பந்த் மோசமான ஷாட் ஒன்றை விளையாடி 17 ரன்களில் அவுட்டானார்.
Related Cricket News on With hardik
-
எனது வளர்ச்சிக்கு தோனி தான் காரணம் - ஹர்திக் பாண்டியா!
தனது கெரியரின் ஆரம்பக்கட்டத்தில் தோனி கொடுத்த ஒரு அட்வைஸ் தான், இன்றைக்கு தான் பெரிய பிளேயராக திகழ்வதற்கு காரணம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது பெருமை - ஹர்திக் பாண்டியா!
இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கேப்டனாக பதவி வகிப்பார் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ...
-
IND vs SA, 4th T20I: தினேஷ் கார்த்திக் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 170 டார்கெட்!
India vs South Africa: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs IND: ஹர்திக் தலைமையில் இந்திய அணி; ராகுல் த்ரிபாதிக்கு வாய்ப்பு!
Ireland vs India: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பந்துக்கு பதில் அவரே கேப்டனா இருந்திருக்கலாம் - பிராட் ஹாக்
கேஎல் ராகுல் காயத்தால் விலகாமல் இருந்திருந்தாலும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்காமல் இந்தியா தவறு செய்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார். ...
-
‘தினமும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவேன்' - ஹர்திக் பாண்டியா
கடந்த ஆறு மாதங்களாகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
நிச்சயம் ஹர்திக் பாண்டியான் இந்திய அணியை வழிநடத்துவார் - ஹர்பஜன் சிங்!
ஹர்திக் பாண்டியா இந்திய அணியை கண்டிப்பாக வழிநடத்துவார் என்று ஹர்பஜன் சிங் கருத்து கூறியுள்ளார். ...
-
IND vs SA, 1st T20I: இஷான், ஹர்திக், ஸ்ரேயாஸ் அதிரடி; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி கொடுக்காதது குறித்து டிராவிட் விளக்கம்!
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பந்திற்கு கேப்டன்சி கொடுத்தது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். ...
-
இவர் தான் எனது ஃபேவரைட் கிரிக்கெட்டர்; ஆனால் அது சச்சின், கங்குலி இல்லை - ஹர்திக் பாண்டியா!
ஹர்திக் பாண்டியா அவரது ஃபேவரைட் கிரிக்கெட்டராக தேர்வு செய்திருக்கும் வீரரின் பெயர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
தோனி தன்னை மெருகேற்றினார் - ஹர்திக் பாண்டியா
சரியான வாய்ப்புகள் தோனியிடம் இருந்து கிடைத்ததாக தற்போது ஹார்டிக் பாண்டியா பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பயிற்சியில் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா - தகவல்!
இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு ஹர்திக் பாண்டியா வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் மிகவும் உறுதியாக இருப்பார் - ஷேன் பாண்ட்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்த்திக்கை வைத்தி ரிஸ்க் எடுக்கக்கூடாது - ரவி சாஸ்திரி!
டி20 உலக கோப்பை நெருங்குவதால் ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடவைத்து ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24