With indian premier league
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை பந்தாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியன. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்..
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய ஷுப்மன் கில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் பிரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சஹாவும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த் சாய் சுதர்ஷன் மற்றும் காயத்திலிருந்து மீண்டுள்ள டேவிட் மில்லர் இணை மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன.
Related Cricket News on With indian premier league
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 89 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த ரிஷப் பந்த் - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி வீரர்கள் சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
வலைபயிற்சியில் மயங்க் யாதவ்; லக்னோ அணி ரசிகர்கள் கொண்டாட்டம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ஸ்லோ ஓவர் ரேட்; ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
எனது சிறப்பான பேட்டிங்கிற்கு இதுதான் முக்கிய காரணம் - ஜோஸ் பட்லர்!
தோனி, கோலியை போன்ற வீரர்கள் கடைசி வரை களத்தில் இருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்து வருவதை நாம் பல முறை பார்த்து வருகிறோம். நானும் இந்த போட்டியில் அதை தான் செய்தேன் என ஆட்டநாயகன் விருது வென்ற ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ஜோஸ் பட்லர் மிரட்டல் சதம்; கேகேஆரை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய சுனில் நரைன்; ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தொடரின் மிகச்சிறந்த கேட்ச்; ஒற்றை கையில் பிடித்த ஆவேஷ் கான் - காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
108 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய தினேஷ் கார்த்திக் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீரர் தினேஷ் கார்த்திக் 108 மீட்டர் சிக்ஸரை விளாசி சாதனை படைத்துள்ளார். ...
-
தனக்கு பதில் வேறு வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் - உண்மையை உடைத்த கிளென் மேக்ஸ்வெல்!
தனது மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸுடம் தனக்கு ஓய்வு கொடுத்து, தனக்கு பதில் வேறு வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என கூறியதாக கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
இதுபோன்ற போட்டிகளில் நான் ஒரு பேட்டராக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன் - பாட் கம்மின்ஸ்!
இதுபோன்ற போன்ற போட்டிகளில் ஒரு ஓவருக்கு 7 அல்லது 8 ரன்களை விட்டுக் கொடுத்தால் கூட மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் கொடுக்க முடியும் என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24