With kohli
விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏ-வுக்கோ சென்றதில்லை - ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக மோதி வருவதால் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டிருந்த அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக விராட் கோலி பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Related Cricket News on With kohli
-
விராட் கோலியின் கொண்டாட்டத்தை செய்து காட்டிய ரோகித் சர்மா; வைரலாகும் காணொளி!
பிசிசிஐ விருது வழங்கும் விழாவின் போது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சக வீரர் விராட் கோலி போல் சில சைகையை செய்து காட்டிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் 2023: நான்காவது முறையாக வென்று விராட் கோலி சாதனை!
2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதை விராட் கோலி வென்றதன் மூலம் அதிக முறை ஐசிசி விருது வென்ற வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். ...
-
ராஜத் பட்டிதார் அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் - அனில் கும்ப்ளே!
ராஜத் பட்டிதார் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஃபார்மில் இருப்பதாகவும், ஆனாலும் நாளைய போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் என்றும் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு பதிலாக புஜாரா, ரஹானேவை தேர்வு செய்யாதது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
நாங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதால் விராட் கோலிக்கு பதிலாக புஜாரா மற்றும் ரஹானேவை மீண்டும் அணியில் எடுக்க நாங்கள் விரும்பவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் தேர்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர் சட்டேஷ்வர் புஜாரா தான் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலிக்கு மாற்று வீரராக சட்டேஷ்வர் புஜாரா சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் அப்படி சிந்திக்கிறார்களா? என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார். ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி 2023: கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்; உலகக் கோப்பை கேப்டனுக்கே இடமில்லை!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்பட 6 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ...
-
அயோத்தியில் தென்பட்ட விராட் கோலி; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட் - வைரலாகும் காணொளி!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போது விராட் கோலியைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபரை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
விராட் கோலிக்கான மாற்று வீரர் யார்?; கடும் போட்டியில் 5 வீரர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக எந்த வீரர் தேர்வுசெய்யப்படுவார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது ...
-
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளார். ...
-
பாஸ்பாலை எதிர்க்க எங்களிடன் ‘விராட்பால்’ உள்ளது - சுனில் கவாஸ்கர்!
இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறையை எதிர்கொள்ள எங்களிடம் விராட்பால் உள்ளார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு அதிக ஈகோ உள்ளது - ஒல்லி ராபின்சன்!
தன்னுடைய சொந்த மண்ணில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கலாம் என்ற ஈகோ இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் தெரிவித்துள்ளார். ...
-
சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை தட்டி சென்ற விராட் கோலி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அபாரமாக ஃபீல்டிங் செய்த இந்திய வீரர் விராட் கோலிக்கு சிறந்த ஃபீல்டருக்கான பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 8 முதல் 10 வீரர்கள் திட்டத்தில் இருப்பதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24