With ravichandran ashwin
ஐபிஎல் 2023: ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்றைய 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
முதல் 8 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்களில் முகேஷ் குமார் வீசிய பந்தில் அவுட்டானார். அவருக்கு அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ரியான் பராக் 7 ரன்களில் கிளம்ப மறுபுறும் பட்லர் நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார்.
Related Cricket News on With ravichandran ashwin
-
அஸ்வினை தொடக்க வீரராக களமிறக்கியது ஏன்?- சஞ்சு சாம்சன்!
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ஜோஸ் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டது ஏன் என்று கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார். ...
-
ரஸாவை க்ளீன் போல்டாக்கிய அஸ்வின்; வைரல் காணொளி!
சிக்கந்தர் ரஸாவை ரவிச்சந்திரன் அஸ்வின் க்ளீன் போல்டாக்கிய கணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தவானுக்கு வார்னிங் கொடுத்த அஸ்வின்; வைரல் காணொளி!
கிரிஸை விட்டு வெளியேறிய ஷிகர் தவானுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வார்னிங் கொடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிரது. ...
-
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய அஸ்வின்!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நான் கட்டாயம் இருக்க மாட்டேன் என்று கூறிய ஹர்திக் பாண்டியாவிற்கு தனது யூட்டியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ மூலம் பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி பிளேயிங் லெவனை கணித்த அஸ்வின்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
‘தாங்கள் விளையாடிய காலத்தில்..’- ஹர்பஜன் கருத்துக்கு அஸ்வின் பதிலடி!
தாங்கள் விளையாடிய காலத்தில் அப்படி இப்படி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் பழக்கம் இந்தியாவில் குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டிலாவது ஒழிக்கப்பட வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: அஷ்வின், விராட் கோலி முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
இந்தூர் டெஸ்டிற்கு பிறகு விராட் கோலியிடம் நான் கூறிய அட்வைஸ் இதுதான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், நான் விராட் கோலியிடம் பேசியபோது என்ன சொன்னேன்? என்பதை பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் அஸ்வின், புஜாராவின் ட்வீட்!
தனது பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்த அஸ்வினுக்கு அவருது பாணியிலேயே நக்கலடித்து புஜாரா தனது பதிவை பதிவிட்டுள்ளார். ...
-
நான் இல்லாம ஜடேஜா இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஜடேஜா இல்லாம நான் இல்லை, நான் இல்லாம ஜடேஜா இல்லை. இதை 2-3 வருடத்திற்கு முன்பு தான் இதை நான் உணர்ந்தேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பேசினார். ...
-
IND vs AUS, 4th Test: டிராவில் முடிந்த ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
ஆமதாபாத்தில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய அணி. ...
-
இந்தியாவில் நல்ல வீரர்கள் மேம்படுத்தப்படுவதில்லை - அஸ்வின் பளீர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ள கருத்தால் பிரச்சினை கிளம்பியுள்ளது. ...
-
அஸ்வினை பாராட்டி பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்க பாராட்டியுள்ளார். ...
-
இந்தியாவில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய அஸ்வின்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47