With rishabh pant
ஐபிஎல் 2022: நடுவர் நோ-பால் கொடுக்காததால் பேட்ஸ்மேன்களை அழைத்த ரிஷப் பந்த்!
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 15 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜாஸ் பட்லரின் காட்டடி சதம்(116), படிக்கலின் அரைசதம்(56) ஆகியவற்றால் 20ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் சேர்த்தது. 223 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிற 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரோமென் பாவெல், குல்தீப் யாதவ் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியின் மெக்காய் கடைசி ஓவரை வீசினார்.
Related Cricket News on With rishabh pant
-
ஐபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐபிஎல் 2022: இந்த வெற்றி மிகவும் முக்கியமானது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் கரோனாவையும் மீறி டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரிஷப் பந்த் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் இருவருக்கு கரோனா - தகவல்!
டெல்லி அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட மேலும் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் டெல்லி அணியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து வேதனை தெரிவித்த ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு 12 லட்சம் அபராதம்!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: அதிரடி காட்டிய பிரித்வி; அணியைக் காப்பாற்றிய ரிஷப், சர்ஃப்ராஸ்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தந்தை குறித்து ரிஷப் பந்த் உருக்கமான பதிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது தந்தையைப் பற்றி உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். ...
-
ரிஷப் பந்த் தோனியின் ஸ்டைலை பின்பற்றுகிறார் - ரவி சாஸ்திரி!
மும்பை அணிக்கு எதிரான 2ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப்பின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ரிஷப் ஒரு அமைதியான தலைவர் - ஷேன் வாட்சன்!
ரிஷப் பந்த் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல மிக அமைதியான ஒரு அணி தலைவர் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் துணைப்பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி அட்டவணை மற்றும் அணி விவரம்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
IND vs SL, 2nd Test: டெஸ்ட் தொடரிலும் இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. ...
-
IND vs SL, 2nd Test (Day 2, Dinner): அதிவேக அரைசதம் அடித்து பந்த் சாதனை!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் 28 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் ரிஷப் பந்த். ...
-
IND vs SL, 2nd Test (Day 1, Tea): பேட்டர்களை அலறவிட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள்!
இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24