With suryakumar yadav
T20 WC 2024: அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது பதிப்பு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் லீன் சூற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அமெரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஷயான் ஜஹாங்கீர் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே ஜஹாங்கீரின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்து அசத்தினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரிஸ் கௌஸும் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முதல் ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழக்க அமெரிக்க அணி 3 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டெய்லருடன் இணைந்த கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுக்கு முயற்சியில் இறங்கினார்.
Related Cricket News on With suryakumar yadav
-
ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் முகமது நபி!
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது நபி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
டி20 தரவரிசை: இங்கிலாந்து, விண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: ஷாகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் ஹசரங்கா!
ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா, வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் இருவரும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். ...
-
இந்த போட்டியில் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சி - சூர்யகுமார் யாதவ்!
இப்போட்டியில் தான் முழுமையாக 20 ஓவர்கள் பீல்டிங் செய்து 18 ஓவர்கள் வரை நான் பேட்டிங் செய்துள்ளேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. அவர் களத்தில் இருக்கும் வரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் அழுத்ததில் உள்ளனர் என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
பேட்டிங்கில் போதுமான ரன்களைச் சேர்க்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
வான்கடே போன்ற மைதானத்தில் நீங்கள் எவ்வாளவு ரன்களைச் சேர்த்தாலும் எதிரணியை கட்டுப்படுத்துவது எளிதானது அல்ல என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் சதம்; ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பவர் பிளேவில் அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; ரோஹித், சூர்யா ஏமாற்றம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பவர் பிளே ஓவர்களுக்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
டி20 தரவரிசை: பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
முதல் மூன்று ஓவர்களில் மாறிய ஆட்டம், ரோஹித், சூர்யா ஏமாற்றம் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரப்ஷிம்ரன் சிங் - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்ஷிம்ரன் சிங் பிடித்த கேட்ச் குறித்த காணொளி வைரலாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: வானவேடிக்கை காட்டிய பேட்டர்கள்; ஆர்சிபியை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
வலைபயிற்சியில் ஈடுபட்ட சூர்யகுமார் யாதவ்; வைரலாகும் காணொளி!
காயத்திலிருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வலை பயிற்சியில் ஈடுபட்ட காணொளி வைரலாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24