With virat kohli
BAN vs IND, 1st ODI: டாப் ஆர்டரை இழந்து தவிக்கும் இந்திய அணி!
வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மிர்பூரில் நடைபெறுகிறது.
சமீபத்தில் நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்தியா வெற்றது. ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி வென்றது. இந்நிலையில், வங்கதேசம் அணியுடனான ஒரு நாள் போட்டி இன்று தொடங்குகிறது. 2ஆவது போட்டி டிசம்பர் 7-ம் தேதியும், 3ஆவது போட்டி டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறுகிறது.
Related Cricket News on With virat kohli
-
சச்சின், தோனி, கவாஸ்கருக்கு கூட இந்த பிரச்சனை இருந்தது - ரோஹித், கோலி ஃபார்ம் குறித்து ரவி சாஸ்திரி!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது தற்போதைய ஃபார்ம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். ...
-
கோலியைத் தவிர வேறு யாராலும் இதனை செய்திருக்க முடியாது - ஹாரிஸ் ராவூஃப்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த மிரட்டல் சிக்ஸர்கள் குறித்து பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூஃப் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
டி20 அணியிலிருந்து வெளியேற்றப்படும் சீனியர் வீரர்கள்; பிசிசிஐ அதிரடி முடிவு?
2023ஆம் ஆண்டு நடக்கும் டி20 போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாடமாட்டார்கள். அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் சூர்யகுமார், ரிஸ்வான் பின்னடைவு!
சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. ...
-
இணையத்தில் வைரலாகும் தோனி குறித்த விராட் கோலியின் பதிவு!
“அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்” என்ற முன்னாள் கேப்டன் தோனி குறித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பதிவு வைரலாகி வருகின்றது. ...
-
இது அவர் உலகின் சிறந்த வீரர் என்பதை காட்டுகிறது - சூர்யாவை பாராட்டிய விராட் கோலி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார். ...
-
விராட் கோலியிடமிருந்து பாபர் ஆசாம் இதனை கற்க வேண்டும் - டேனிஸ் கனேரியா!
தன்னலமற்ற வீரரான விராட் கோலியை பார்த்து பாபர் அசாம் பாடம் கற்க வேண்டும் என்று முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா கடுமையாக வசித்துள்ளார். ...
-
டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடித்தில் நீடித்து வருகிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் விராட், சூர்யா!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட மிகவும் மதிப்புமிக்க அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
அடுத்த உலகக்கோப்பையில் இவர்களை பார்க்க விரும்பவில்லை - விரேந்திர சேவாக்!
அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் எந்தவொரு சீனியர் வீரர்களின் முகத்தையும் பார்க்க கூடாது என சேவாக் பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் பட்டியலில் விராட், சூர்யா!
டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதுக்காக 9 வீரர்களை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
ரோஹித், கோலியின் எதிர்காலம் என்ன? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சிலர் ஓய்வை அறிவிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நான்காயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி, ஹர்திக் பாண்டியா அரைசதம்; இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47