World
பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் மற்றும் அப்துல்லா ஆகியோர் களம் இறங்கினர். இதில் 20 ரன் எடுத்த நிலையில் அப்துல்லா அவுட் ஆனார்.
இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இமாமுடன் ஜோடி சேர்ந்தார். இதில் இமாம் 36 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரிஸ்வான் பாபர் ஆசமுடன் இணைந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் ஆசம் அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார்.
Related Cricket News on World
-
வேகத்தை மட்டுமே மாற்றி பந்துவீசினேன் - குல்தீப் யாதவ்!
இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன் விளையாடுவது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டாம் பிளெண்டல் அணியில் சேர்ப்பு?
நடப்பு உலகக்கோப்பை தொடரில் காயமடைந்துள்ள கேன் வில்லியம்சனுக்கு மற்றாக விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கிய சிராஜ் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பிவைத்த முகமது சிராஜின் பந்துவீச்சு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
பவுண்டரி விளாசிய இமாம்; குட்பை சொல்லி வழியனுப்பிய ஹர்திக்; வைரல் காணொளி!
தனது ஓவரில் பவுண்டரி அடித்த இமாம் உல் ஹக்கை அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ...
-
திட்டம் தீட்டிய விராட், ரோஹித்; செய்து காட்டிய சிராஜ் - வைரல் காணொளி!
பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் காயமடைந்த கேன் வில்லியம்சன்; ரசிகர்கள் அதிர்ச்சி!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அதிலிருந்து குணமடைய ஒருமாத காலம் ஆகும் என்ற தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...
-
ஷாஹீன் அஃப்ரிடிரையை விராட் கோலி அசால்டாக சமாளிப்பார் - ஹர்பஜன் சிங்!
விராட் கோலியின் தற்போதைய பார்மை வைத்து பார்க்கும் போது ஷாகின் அஃப்ரிடியின் பந்துவீச்சை அவரால் அசால்டாக துவம்சம் செய்ய முடியும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் வீரர்கள்!
விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு கணொளி வெளியிட்டு இருக்கிறது. ...
-
இவர்தான் இந்திய அணியின் கேம் சேஞ்சர் - ஈயான் மோர்கன்!
வேகப்பந்து வீச்சளார் ஜஸ்ப்ரித் பும்ரா இன்றைய போட்டியில் இருதரப்பிலுமே கேம் சேஞ்சராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் நான் மட்டுமின்றி அனைவருமே சிறப்பாக பந்துவீசினோம் - லோக்கி ஃபெர்குசன்!
போட்டியின் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டியின் முழுவதுமே அவர்களுக்கு எதிராக அழுத்தத்தை கொடுத்து வெற்றி பெற முடிந்தது என லோக்கி ஃபெர்குசன் தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளார் என வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
அணிக்கு பங்களிப்பு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி - கேன் வில்லியம்சன்!
காலில் ஏற்பட்ட காயம் பரவாயில்ல. தற்பொழுது கையில் ஏற்பட்டிருக்கிறது. நாளை என்ன நிலைமை என்று உடனடியாக ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24