Dd sports
ஃபிஃபா தரவரிசை: இரண்டாமிடத்திற்கு முன்னேறியது அர்ஜென்டினா!
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) வெளியிட்டுள்ளது. இதில் உலக சாம்பியனான அர்ஜெண்டினா 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற போதிலும் அர்ஜெண்டினா அணியால் முதலிடத்தை பிடிக்க முடியாமல் போனது.
மாறாக உலகக் கோப்பை தொடரில் கால் இறுதி சுற்றுடன் வெளியேறிய பிரேசில் அணியானது சமீபகால ஆண்டுகளின் செயல்திறன் அடிப்படையில் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவிடம் வீழ்ந்த பிரான்ஸ் அணியும் ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தை பெற்றுள்ளது.
Related Cricket News on Dd sports
-
ஐஎஸ்எல்: ஜாம்ஷெட்பூர் - கோவா ஆட்டம் டிரா!
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ...
-
சோகத்திலிருந்து மீண்டு, திரும்ப வருவோம் - கிலியன் எம்பாப்பே!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸின் வெற்றிக்காக கடுமையாக போராடிய கிலியன் எம்பாப்பே, உலக கோப்பை தோல்விக்கு பின், திரும்ப வருவோம் என்று உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார். ...
-
நான் இனியும் தேசிய அணிக்காக விளையடுவேன் - மெஸ்ஸியின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!
உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022 சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் பேசிய அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி, இப்போதைக்கு ஓய்வில்லை என்றும் தொடர்ந்து சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடப் போவதாகவும் அறிவித்துள்ளார். ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மெஸ்ஸி மேஜிக்; மூன்றாவது கோப்பையை தூக்கியது அர்ஜெண்டினா!
பிரான்ஸ் அணிக்கெதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மூன்றாவது இடத்தைப் பிடித்து குரோஷியா அசத்தல்!
ஃபிஃபா உலகக்கோப்பையின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மொராக்கோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வீழ்த்தியது. ...
-
PKL 2022: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் புனேரி பல்தானை 33-29 என்ற கணக்கில் வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி. ...
-
PKL 2022: பெங்களூரு புல்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பெங்களூரு புல்ஸை 49-29 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: தொடர் வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
ஸ்பெயினில் நடந்து வரும் மகளிர் நேசன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மொராக்கோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்!
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: சாதனைகளை குவித்து வரும் லியோனல் மெஸ்ஸி!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கல் அடித்த வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவிக்கிறாரா மெஸ்ஸி?
நடப்பாண்டு ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியுடன் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை 2022: மீண்டும் மேஜிக் நிகழ்த்திய மெஸ்ஸி; இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!
குரோஷியா அணிக்கெதிரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பாந்து அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 6ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
PKL 2022: நொடிக்கு நொடி பரபரப்பு; டை பிரேக்கரில் சாதித்தது தமிழ் தலைவாஸ்!
யு பி யோதாஸ் அணிக்கெதிரான பிகேஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி டை பிரேக்கர் முறையில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று, முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: அர்ஜெண்டினாவுக்கு அதிர்ச்சியளிக்குமா குரோஷியா?
அர்ஜெண்டினா - குரோஷியா அணிகள் மோதும் உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி இன்று நள்ளிரவு தோஹாவில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24