Jr world cup
ஃபிஃபா உலகக்கோப்பை: முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை வெளியேற்றியது மொராகோ!
கத்தாரில் நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 இல், மொராகோ அணி,யும், ஸ்பெயின் மோதியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் தடுப்பாட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் மாறி மாறி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கோலாக மாறவில்லை. குறிபபாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்திலும், கூடுதல் நிமிடத்திலும் தங்களுக்கு கிடைத்த அடுத்தடுத்த ஃபிரி கிக் வாய்ப்பை ஸ்பெயின் வீரர்கள் வீணடித்தனர்.
Related Cricket News on Jr world cup
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கம்பேக் போட்டியில் கோலடித்த நெய்மர்; தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதியில் பிரேசில்!
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: பெனால்டி ஷூட் அவுட்டில் ஜப்பானை வீழ்த்தியது குரோஷியா!
ஃபிஃபா உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணியை 3-1 என்ற கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: செனகலை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து!
ஃபிஃபா உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் செனகல் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: போலந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ஃபிரான்ஸ்!
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஃபிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது. ...
-
மாரடோனாவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: மெஸ்ஸியின் மேஜிக்கால் காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா!
உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தி காலிறுக்கு முன்னேறியது நெதர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான கால்பந்து உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: கேமரூடன் வீழ்ந்தது பிரேசில்!
பிரேசில் அணிக்கெதிரான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றாலும், தொடரிலிருந்து வெளியேறியது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரவுண்ட் ஆஃப் சுற்றில் சுவிட்சர்லாந்து!
செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சுவிட்சர்லாந்து அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: வெற்றிபெற்றும் தொடரிலிருந்து வெளியேறும் உருகுவே!
கானா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியும் இருமுறை உலகக்கோப்பை சாம்பியன் அணியான உருகுவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: போர்ச்சுகலிற்கு அதிர்ச்சியளித்த தென் கொரியா!
போர்ச்சுகல் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: ஸ்பெயினை வீழ்த்தி ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
வலிமை வாய்ந்த ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: குரூப் சுற்றோரு வெளியேறியது ஜெர்மனி; ரசிகர்கள் அதிர்ச்சி!
கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றிபெற்றாலும், தொடர்ந்து இரண்டாவது முறையாக குரூப் சுற்றோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ...
-
ஃபிஃபா உலகக்கோப்பை: 36 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது சுற்றில் மொராக்கோ!
கனடா அணிக்கு எதிரான போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றிபெற்றதோடு குரூப் எஃப் பிரிவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24