Advertisement
Advertisement
Advertisement

The world cup

Defending Champions France Rally From A Goal Down To Trounce Australia 4-1
Image Source: Google
Advertisement

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை பந்தாடியது ஃபிரான்ஸ்!

By Bharathi Kannan November 23, 2022 • 13:38 PM View: 108

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு நடந்த போட்டியில் குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின்  10ஆவது நிமிடத்தில் ஃபிரான்ஸ் அணி டிஃபென்ஸ்-ல் செய்த தவறை தனக்கு சாததகமாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக ஃபிரான்ஸ் வீரர் ஆட்ரியன் ரேபியாட் 27ஆவது நிமிடத்திலும், ஆலிவர் கிரௌட் 32-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். 

Advertisement

Related Cricket News on The world cup