Up kabaddi league
PKL 2022: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பெங்களூரு, புனே, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது. இத்தொடரின் முதல் அரையிறுதியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 2ஆவது அரையிறுதியில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி புனேரி பல்தான் அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.
புரோ கபடி லீக் தொடரின் முதல் சீசனில் கோப்பையை வென்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, 2ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும், புனேரி பல்தான் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும் களமிறங்கின.
Related Cricket News on Up kabaddi league
-
PKL 2022: பெங்களூரு புல்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!
புரோ கபடி லீக் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் பெங்களூரு புல்ஸை 49-29 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
PKL 2022: போராடி தோல்வியடைந்தது தமிழ் தலைவாஸ்; இறுதிப்போட்டி கனவை நனவாக்கியது புனேரி!
புனேரி பல்தானுக்கு எதிரான புரோ கபடி லீக் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெறும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. ...
-
PKL 2022: நொடிக்கு நொடி பரபரப்பு; டை பிரேக்கரில் சாதித்தது தமிழ் தலைவாஸ்!
யு பி யோதாஸ் அணிக்கெதிரான பிகேஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி டை பிரேக்கர் முறையில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று, முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. ...
-
PKL 2022: டிராவில் முடிந்த ஜெய்ப்பூர் - குஜராத் ஆட்டம்!
புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான போட்டி 51-51 என டிரா ஆனது. ...
-
PKL 2022: டிராவில் முடிந்த பெங்கால் - டெல்லி ஆட்டம்!
பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி 46-46 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது. ...
-
PKL 2022: முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது தமிழ் தலைவாஸ்!
யுபி யோதாஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 43 -28 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
PKL 2022: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 44 - 30 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: யு மும்பாவை வீழ்த்தி பிளே ஆஃப் ரேஸில் நீடிக்கும் தபாங் டெல்லி!
யு மும்பா அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 41- 24 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: பாட்னா பைரட்ஸை பந்தாடியது புனேரி பல்தான்!
பாட்னா பைரட்ஸுக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 44 - 30 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
PKL 2022: யுபி யோதாஸை வீழ்த்தில் பிளே ஆஃபிற்கு முன்னேறியது பெங்களூரு புல்ஸ்!
புரோ கபடி லீக் தொடரில் யு.பி யோதாஸை 38-35 என்ற கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. ...
-
PKL 2022: யு மும்பாவை வீழ்த்திய குஜராஜ் ஜெயண்ட்ஸ்!
யு மும்பா அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் குஜராஜ் ஜெயண்ட்ஸ் அணி 38 - 36 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
-
PKL 2022: அஜிங்கியா பவர், நரேந்தர் அபாரம்; தெலுங்கு டைட்டன்ஸை பந்தாடியது தமிழ் தலைவாஸ்!
தெலுங்கு டைட்டன்ஸுக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 28 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
PKL 2022: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி யுபி யோதாஸ் வெற்றி!
யுபி யோதாஸுக்கு எதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் யுபி யோதாஸ் அணி 35-31 என்ற புள்ளிகணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது. ...
-
PKL 2022: பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்!
பெங்கால் வாரியர்ஸ் அணிக்கெதிரான புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 35 - 30 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24