brandon king
வங்கதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இந்த தொடரை முடித்த கையோடு வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் அக்டோபர் 18ஆம் தேதி முதலும், டி20 தொடரானது அக்டோபர் 27ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on brandon king
- 
                                            
WI vs AUS, 2nd T20I: இங்கிலிஸ், க்ரீன் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ... 
- 
                                            
2nd Test, Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீளுமா ஆஸ்திரேலியா?வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
2nd Test, Day 2: பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் நிதானம் - கம்பேக் கொடுக்குமா விண்டீஸ்?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
1st Test, Day 1: ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் ஆவுட்; வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாற்றம்!வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களை மட்டுமெ எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
1st Test: வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிப்பு; ஷாய் ஹோப், பிராண்டன் கிங் ஆகியோருக்கு இடம்!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
பிராண்டன் கிங்ஸை க்ளீன் போல்டாக்கிய ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ இம்ரான் தாஹிர் - காணொளி!சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சூப்பர் கிங்ஸ் வீரர் இம்ரான் தாஹிர் விக்கெட்டை வீழ்த்திய கையோடு அதனை கொண்டாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
வங்கதேச டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
பிராண்டன் கிங்கை சீண்டிய தன்ஸிம் ஹசன்; வைரலாகும் காணொளி!பிராண்டன் கிங் - தன்ஸிம் ஹசன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
WI vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ... 
- 
                                            
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து பிராண்டன் கிங்; வைரலாகும் காணொளி!இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் பிராண்டன் கிங் பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி - ஷாய் ஹோப்!அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என கடினமாக உழைத்து வருவது, எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
WI vs ENG, 3rd ODI: பிராண்டன் கிங், கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        