brandon king
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹெட்மையர்!
இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர் தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜாஃபர் சோஹனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜான் டர்னர், டேன் மௌஸ்லி ஆகியோருக்குm இத்தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Related Cricket News on brandon king
- 
                                            
வீரர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் - ரோவ்மன் பாவெல்!இலங்கையில் நீங்கள் விளையாடும் போது முன்கூட்டியே முன்னிலை பெறுவது முக்கியம். அவர்கள் உள்நாட்டில் ஒரு சிறந்த அணி என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் தெரிவித்துள்ளார் ... 
- 
                                            
SL vs WI, 1st T20I: கிங், லூயிஸ் அதிரடி; இலங்கையை வீழ்த்தியது விண்டீஸ்!இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ... 
- 
                                            
எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன், கிறிஸ் வோக்ஸை ஒப்பந்தம் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்காக டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்னையும், இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸையும் ஒப்பந்தம் செய்துள்ளது. ... 
- 
                                            
எஸ்ஏ20 2025: பிராண்டன் கிங்கை ஒப்பந்தம் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர் பிராண்டன் கிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. ... 
- 
                                            
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய பிராண்டன் கிங்; கைல் மேயர்ஸை அணியில் சேர்த்தது விண்டீஸ்!காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராண்டன் கிங்கிற்கு பதிலாக கைல் மேயர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ... 
- 
                                            
காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய பிராண்டன் கிங்; விண்டீஸுக்கு பெரும் பின்னடைவு!இங்கிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தின் போது காயமடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராண்டன் கிங், நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
WI vs SA, 3rd T20I: வானவேடிக்கை காட்டிய விண்டிஸ்; தென் ஆப்பிரிக்காவை மீண்டும் வீழ்த்தி அசத்தல்!தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
WI vs SA, 1st T20I: ஹென்றிக்ஸ் போராட்டம் வீண்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
தென் ஆப்பிரிக்க டி20 தொடர்; பிராண்டன் கிங் தலைமையிலான விண்டீஸ் அணி அறிவிப்பு!தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
AUS vs WI, 1st T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd T20I: பிராண்டன் கிங் அதிரடி; இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
சிபிஎல் 2023: கிங், இர்ஷத் அபாரம்; ஜமைக்கா தலாவாஸ் அசத்தல் வெற்றி!செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா; வைரல் காணொளி!இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!ஓமன் அணிக்கெதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        