cricket australia
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரிம் 17ஆம் தேதி தொடங்குகிறது,
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on cricket australia
-
தொடக்க வீரராக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; உறுதிசெய்த ஆஸ்திரேலியா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வுபெற்றதையடுத்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இது நடந்தால் லாராவின் டெஸ்ட் சாதனையை ஸ்மித் முறியடிப்பார் - மைக்கேல் கிளார்க்!
மிடில் ஆர்டரை விட ஓபனிங் இடத்தில் சிறப்பாக விளையாடி பிரைன் லாராவின் 400 ரன்கள் உலக சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன் - டேவிட் வார்னர்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வுபெற்ற பின் பயிற்சியாளராக செயல்பட விரும்புவதாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!
ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் இன்று தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
நான் பந்துவீசியதில் இவர்கள் தான் பெரிய சவாலை கொடுத்தனர் - நாதன் லையன்!
தம்முடைய கேரியரிலேயே இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்,விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் பெரிய சவாலை கொடுத்ததாக நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
‘வார்னர் ஒன்றும் தேர்வு குழு உறுப்பினர் இல்லை’ - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். ...
-
தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் சரியான தேர்வாக இருப்பார் - டேவிட் வார்னர்!
என்னை பொறுத்த வரை தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் அந்த வரிசைக்கு சரியாக இருப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
வார்னேவின் சாதனையை லையனால் முறியடிக்க முடியும் - பாட் கம்மின்ஸ் புகழாரம்!
ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் விக்கெட் சாதனையை நாதன் லையனால் முறியடிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
என்னால் நடக்க முடியாது என்ற நிலை வரும் வரை நான் ஐபிஎல் விளையாடுவேன் - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எனது சொந்த வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது என ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
-
ஃபேர்வெல் போட்டிக்கு டேவிட் வார்னர் தகுதியற்றவர் - மிட்செல் ஜான்சன்!
வார்னர் விளையாட்டையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையும் விட பெரியவர் என்று நினைக்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
AUS vs PAK: டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நம்பிக்கை உள்ளது - கிளென் மேக்ஸ்வெல்!
டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் நம்பிக்கை இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24