cricket australia
WTC 2023: ஆஸி பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.
கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷப் பந்த், பும்ரா, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
Related Cricket News on cricket australia
-
டேவிட் வார்னர் முக்கிய பங்கு வகிப்பார் - ஆண்ட்ரூ மெக்டொனல்ட்!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக முக்கியப் பங்கு வகிப்பார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டோனல்ட் நம்பிக்கை தெரிவித்தார். ...
-
WTC 2023: காயத்திலிருந்து மீண்டார் ஹசில்வுட்!
காயத்திலிருந்து மீண்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023: ஆஸ்திரேலிய அணி அறிப்பு!
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிட்செல் மார்ஷ்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் மார்ஷ், நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை நேற்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ...
-
டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணி, ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. ...
-
உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டிம் பெயின்!
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் அறிவித்துள்ளார். ...
-
அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது - மிட்செல் மார்ஷ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், அணியின் சமநிலை சிறப்பாக உள்ளது என ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: ஒருநாள் தொடரிலிருந்தும் கம்மின்ஸ் விலகல்; ஸ்மித்துக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பாட் கம்மின்ஸின் தாயர் காலமானார்; கருப்பு பட்டை அணிக்கு வீரர்கள் இரங்கள்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் தாயர் மறைவுக்கு இரங்கள் தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
IND vs AUS: காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஜெய் ரிச்சர்ட்சன்!
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன், காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தேர்வுகுழுவை கடுமையாக விமர்சித்த சுனில் கவஸ்கர்!
முழு உடற்தகுதி இல்லாத வீரர்களை தேர்வுசெய்துள்ளதாக ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீது சுனில் கவாஸ்கர் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார். ...
-
IND vs AUS: நான்காவது டெஸ்டிலிருந்தும் விலகினார் பாட் கம்மின்ஸ்!
ஆமதாபாத்தில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டில் இருந்தும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்திருக்கலாம் - ரிக்கி பாண்டிங்!
36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக பேசியுள்ளார். ...
-
ஸ்மித்க்கு கேப்டன் பதவி வழங்காதது நியாயமற்றது - சல்மான் பட்!
ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47