cricket australia
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மெக்குர்க், ஸ்மித்திற்கு இடமில்லை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பிடிக்கவில்லை.
Related Cricket News on cricket australia
-
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மிட்செல் மார்ஷ்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
காயம் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மேல் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா சென்ற நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்தும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: தாயகம் திரும்பும் மிட்செல் மார்ஷ்; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பின்னடைவு!
காயம் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மேல் சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: போட்டி அட்டவணை வெளீயீடு; அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய அரசு அதன் கொள்கைகளை கிரிக்கெட்டில் திணிக்க வேண்டாம் - ஏசிபி வலியுறுத்தல்!
ஆஸ்திரேலிய அரசாங்கம் கிரிக்கெட் வாரியங்களில் அதன் கொள்கைகளை திணிக்க வேண்டாம் என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. ...
-
பெர்த்தில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்; வெளியான தகவல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா!
ஆஃப்கானிஸ்தானில் பெண்களுக்கான மனித உரிமைகள் சீரழிந்து வருவதைக் காரணம் காட்டி அந்நாட்டு அணிக்கு எதிரான டி20 தொடரை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
மிட்செல் மார்ஷின் கேப்டன்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மிட்சேல் மார்ஷ் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் என்று நாங்கள் நினைக்கிறோம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்ன விலகியுள்ளார். ...
-
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்?
நடப்பு நியூசிலாந்து டி20 தொடரில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய மார்கஸ் ஸ்டொய்னிஸுக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் விலகியுள்ளார். ...
-
AUSW vs SAW: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு; சோஃபி மோலினக்ஸ் அணியில் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க ஆணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் குறித்த தனது கணிப்பை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24