csk vs dc
நாங்கள் இன்னும் சரியாக விளையாடவில்லை - அக்ஸர் படேல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on csk vs dc
-
ஐபிஎல் 2025: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடக்க வீரராக அதிக 50+ ஸ்கோர்களை அடித்தவர்களின் அடிப்படையில் விராட் கோலியுடன் இணைந்து கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் ...
-
எங்கள் திட்டங்கள் சரியான வழியில் செல்லவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
ஒவ்வொரு முறையும் நாங்கள் முன்னேற முயற்சிக்கிறோம், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அது வழியில் செல்லவில்லை என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பேட்டர்கள் சொதப்பல்; சிஎஸ்கேவை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
ஐபிஎல் 2025: கேஎல் ராகுல் அரைசதம்; சிஎஸ்கேவிற்கு 184 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: ருதுராஜ் விளையாடுவது சந்தேகம்; மீண்டும் கேப்டனாகும் தோனி?
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
நாங்கள் பவர்பிளே ஓவரில் ரன்களைச் சேர்க்க தவறவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இரண்டு வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம்தான். அதனால் அதுகுறித்து பெரிதும் கவலைப்பட தேவையில்லை என சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் தவறுகளை திருத்தி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளோம் - ரிஷப் பந்த்!
ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை எப்போதும் வழங்க நினைக்கிறன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ்; ரிஷப் பந்திற்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
நோர்ட்ஜே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய தோனி; வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ரசிகர்களுக்கு விருந்து படைத்த எம் எஸ் தோனி; சிஎஸ்கேவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அடுத்தடுத்த யார்க்கர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திய பதிரனா; வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா அடுத்தடுத்து யார்க்கர் பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: வார்னர், பந்த் அரைசதம்; சிஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24