david miller
போட்டிக்கு பின் டி காக் என்னிடம் மன்னிப்பு கேட்டார் - டேவிட் மில்லர்!
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.
Related Cricket News on david miller
-
IND vs SA, 2nd T20I: மில்லர், டி காக் போராட்டம் வீண்; தொடரை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
முதல் ஓவரிலேயே எதிரணியை மிரளவைத்த அர்ஷ்தீப் சிங்!
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
டி20 உலக கோப்பைக்கான டெம்பா பவுமா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவின் புதிய டி20 கேப்டனாக டெவிட் மில்லர் நியமனம்!
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக டேவிட் மில்லரும், ஒருநாள் கேப்டனாக கேஷவ் மஹாராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் தொடரின் அனுபவம் எனக்கு உதவியது - வாண்டர் டூசென்!
ஐபிஎல் தொடரின் மூலம் கிடைத்த அனுபவமே இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தனது சிறப்பான பேட்டிங்கிற்கு காரணம் என தென் ஆப்ரிக்கா அணியின் வாண்டர் டூசன் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை வீழ்த்தியது குறித்து பேசிய தெ.ஆ. கேப்டன் டெம்பா பவுமா!
வெண்டர் டுசென், டேவிட் மில்லர் இருவரும் பினிஷர்களாக சிறப்பாக செயல்பட்டனர் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பாராட்டியுள்ளார். ...
-
IND vs SA, 1st T20I: மில்லர், வெண்டர் டுசென் காட்டடி; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இவர் இருப்பது கூடுதல் நம்பிக்கையாக உள்ளது - டெம்ப பவுமா!
இந்த தொடரில் எங்கள் அணியின் பலமாக இருக்கப் போவதே அதிரடி வீரரான டேவிட் மில்லர் தான் என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், அறிமுக சீசனிலேயே கோப்பையையும் வென்று சாதித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: குஜராத் அணியின் ஆட்டத்தின் போக்கை மாற்றும் நான்கு வீரர்கள்!
இந்தப் போட்டியில் குஜராத் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகும் வீரர்கள் பட்டியல் குறித்து தற்போது காணலாம். ...
-
கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்; விண்டேஜ் மில்லர் இஸ் பேக் - காணொளி!
முதல் குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: டேவிட் மில்லரை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!
நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
‘நான் பதற்றமாக இருந்தேன்’ - ரன் சேஸிங் குறித்து டேவிட் மில்லர்!
எனக்குக் கொடுக்கப்பட்ட ரோலில் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர் வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022, குவாலிஃபையர் 1: மில்லர், ஹர்திக் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24