delhi capitals
ஷர்தூலுக்கு பதிலாக இளம் வீரரை அணிக்குள் இழுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்றுக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது.
அதற்கான வேலைகளை அணி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக களம் இறங்கிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை அந்த அணி நிர்வாகம் கொல்கத்தா அணிக்கு டிரேடிங் செய்துள்ளது. அவருக்காக அந்த அணியில் இருந்து ஆல்ரவுண்டர் அமான் கானை டெல்லி அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.
Related Cricket News on delhi capitals
-
ஐபிஎல் 2023: டெல்லியிடமிருந்து ஷர்தூல் தாக்கூரை தட்டித்தூக்கியது கேகேஆர்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக ஷர்தூல் தாக்கூரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களது அணியில் சேர்த்துள்ளது. ...
-
ஷர்துல் தாக்கூரை விடுவிக்கிறதா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பிளே ஆஃப்பிற்கு முன்னேறாதது வருத்தமளிக்கிறது - மிட்செல் மார்ஷ்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாதது வருத்தமளிப்பதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
-
இந்த மூன்று அணிகளுக்கும் அதிக சப்போர்ட் உள்ளது - டேவிட் வார்னர்!
இந்த 3 அணிகளும் எங்கு விளையாடினாலும், அவர்களுக்கு ரசிகர்கள் சப்போர்ட் அதிகமாக இருக்கிறது என வார்னர் பேசியுள்ளார். ...
-
மருத்துமனையிலிருந்து அணியினருடன் இணைந்து பிரித்வி ஷா!
டெல்லி அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சக அணி வீரர்களுடன் இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மருத்துவமனையிலிருந்து திரும்பும் பிரித்வி ஷா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லி அணி வீரர் பிரித்வி ஷா தற்போது குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: நடப்பு தொடரில் இனி பிரித்வி ஷா விளையாடமாட்டார் - ஷேன் வாட்சன்!
டெல்லி அணிக்கு எஞ்சியுள்ள இரு லீக் ஆட்டங்களிலும் பிருத்வி ஷா விளையாட வாய்ப்பில்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்துக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!
ஐபிஎல் 15வது சீசனில் டெல்லி அணி இதுவரை 11 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வென்று, 6 போட்டியில் தோல்வியை தழுவியது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் மீண்டும் ஒருவருக்கு கரோனா!
மீண்டும் டெல்லி அணியின் வலைப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அணியின் அனைத்து உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குல்தீப் யாதவ் மேம்பட்டு வருகிறார் - ரிக்கி பாண்டியா!
குல்தீப் யாதவுக்கு அன்பும், கவனமும் நிறைந்த நேர்மறையான சூழல்தான் தேவை என டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் நடந்த நோ பால் டிராமாவை, ஹோட்டல் ரூமில் அமர்ந்து டிவியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, செம கடுப்பில் 3-4 டிவி ரிமோட்களை உடைத்துவிட்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
தோனியைப் போன்று ரிஷப் வழிநடத்துகிறார் - குல்தீப் யாதவ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த், தோனியை போன்று சரியான திசையில் வழிநடத்துவதாக குல்தீப் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தனிமைப்படுத்துதலில் ரிக்கி பாண்டிங்; சிக்கலில் டெல்லி!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கரோனாவை தாண்டி இன்று மற்றொரு முக்கிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஒரே ஒரு அணிக்கு எதிராக 1,000 ரன்கள் விளாசிய 2ஆவது வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் டேவிட் வார்னர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24