fantasy xi tips
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 4ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றது. 3ஆவது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதனால் இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4ஆவது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள லாடர்ஹிலில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடவுள்ளது.
Related Cricket News on fantasy xi tips
-
தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஈஸ்ட் லண்டனில் நடைபெறுகிறது. ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அடிலெய்டில் நடைபெறுகிறது. ...
-
நியூசிலாந்து vs இங்கிலந்து, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இங்கிலாந்து vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: மெல்போர்னில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து, டி20 உலகக்கோப்பை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இலங்கை vs நமீபியா, டி20 உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் நமீபியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கில்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவிலுள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47