hashmatullah shahidi
எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று புனே நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் எளிதாக தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாராக விளையாடி 49.3 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக நிசாங்கா 46, கேப்டன் குசால் மெண்டிஸ் 39 ரன்கள் எடுக்க ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபரூக்கி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 242 இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு ரஹமனுல்லா குர்பாஸ் டக் அவுட்டான போதிலும் மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 39 ரன்கள் எடுத்தார்.
Related Cricket News on hashmatullah shahidi
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது ஆஃப்கானிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
எங்கள் அணிக்கும், எங்கள் நாட்டிற்கும் பெருமையை தேடித் தர விரும்புகிறோம் - ஷாஹிதி!
ஏற்கனவே இங்கிலாந்து அணியை வீழ்த்திய நாங்கள் தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியுள்ளதில் மகிழ்ச்சி என ஆஃப்கானிஸ்தன் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதே தோல்விக்கு காரணம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
ஃபீல்டிங்கில் சொதப்பி கேட்ச்களை தவற விட்டதும் டெத் ஓவர்களில் ரன்களை கொடுத்ததும் தோல்வியை கொடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா வருத்தத்தை தெரிவித்துள்ளார். ...
-
இத்தொடரில் எங்களுடைய வெற்றி பயணம் தொடரும் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இது இத்தொடரில் எங்களுடைய முதல் வெற்றி கிடையாது. இன்னும் சில வெற்றிகளை நாங்கள் பதிவு செய்வோம் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் - ஹஸ்மத்துல்லா ஷாஹிதி!
இந்தியா அடுத்தடுத்த விக்கெட்டுகளை கடைசி நேரத்தில் வீழ்த்தியது எங்களால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம் என ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஷாஹிதி, ஒமர்சாய் அரைசதம்; இந்தியாவிற்கு 273 டார்கெட்!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 273 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஸ்பின்னர்களை விளையாடுவதில் சிறப்பான அணி நாங்கள் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
நாங்கள் தினமும் சிறந்த பின்னர்களான ரஷீத், நபி, முஜீப், நூர் அகமது ஆகியோர்களை வலைபயிற்சியில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
நிச்சயம் அடுத்த போட்டியில் நாங்கள் வெற்றி பாதைக்கு திரும்பவும் - ஹஷ்மதுல்லா ஷாஹிதி!
இதுபோன்ற போட்டிகளில் நாங்கள் செய்யும் தவறுகளை வைத்து அடுத்த முறை இதே போன்ற தவறுகளில் செய்யாமல் இருக்கவும் பாடத்தினை கற்றுள்ளோம் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
எங்களுடைய ஆட்டம் எனக்கு திருப்தியளிக்கிறது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
நாங்கள் இறுதிவரை போராடிய விதம் எங்களுடைய நூறு சதவீத பங்களிப்பையும் வழங்கியதை நினைத்து பெருமை ஆக நினைக்கிறேன் என்று ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுலா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
AFG vs NED, 1st ODI: ஷாஹிதி, ரஷித் கான் சிறப்பு; ஆஃப்கானிஸ்தான் வெற்றி!
நெதர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AFG vs NED: நெதர்லாந்துக்கு 223 ரன்கள் இலக்கு!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அணியில் ஒரு வீரராக இருப்பதே மகிழ்ச்சி - ரஷித் கான்
ஆஃப்கானிஸ்தான் அணியில் தான் ஒரு வீரனாக இருப்பதே மகிழ்ச்சியென நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ஷாஹிதி நியமனம்!
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஹஸ்மதுல்லா ஷாஹிதி நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24