icc t20 world cup
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஷுப்மன் கில் - காரணம் என்ன?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிம் 9ஆவது சீசன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைய நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதன்படி இந்திய அணி விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவுசெய்தது அடுத்த சுற்றை உறுதிசெய்துள்ளன.
இதனையடுத்து இன்று தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் கனடா அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ள இப்போட்டியானது மோசமான வாநிலை காரணமாக தாமதமாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டிக்கு பிறகு நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஸர்வ் வீரராக சேர்க்கப்பட்டிருந்த ஷுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
Related Cricket News on icc t20 world cup
-
ஆட்டத்தின் முடிவை மாற்றிய ரன் அவுட்; வரலாகும் காணொளி!
நேபாள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 34ஆவது லீக் போட்டியில் நமீபியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
105 மீட்டருக்கு பறந்த சிக்ஸர்; வைரலாகும் சோம்பால் கமியின் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் நேபாள் அணி வீரர் சோம்பால் கமி விளாசிய 105 மீட்டர் சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: தொடரிலிருந்து விலகிய முஜீப் உர் ரஹ்மான்; ஆஃப்கான் அணியில் ஸஸாய் சேர்ப்பு!
நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்த ஆஃப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs கனடா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
T20 WC 2024: உகாண்டாவை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: உகாண்டா அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றுபெற்று அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: கடைசி ஓவர் வரை போராடிய நேபாள்; தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
T20 WC 2024: ரிஷாத் ஹொசைன் அபார பந்துவீச்சு; நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
T20 WC 2024: ஷாகிப் அல் ஹசன் அரைசதம்; நெதர்லாந்து அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அபாரமான கேட்சை பிடித்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து வீரர் சைப்ரண்ட் ஏங்கெல்பிரெக்ட் பிடித்த் கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
விராட் கோலி தனது மகத்துவத்தை காட்டுவார் - வாசிம் ஜாஃபர்!
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் முடிவதற்குள் இந்திய அணி வீரர் விராட் கோலி தனது உண்மையான திறனையும், தனது மகத்துவத்தையும் வெளிப்படுத்துவார் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs பப்புவா நியூ கினியா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
அமெரிக்க அணிக்கு பெனால்டி ரன்கள்; முதல் அணியாக மோசமான சாதனை!
இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் அமெரிக்க அணி ஓவருக்கு பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக பெனால்டி ரன்கள் வழங்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24