kkr vs gt
ஐபிஎல் 2024: விளையாடிய மழை; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் மீதம் 9 லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் கேகேஆர் அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கான போட்டியானது கடுமையாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 63ஆவது லீக் ஆட்டத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்ள இருந்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியை 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தன. அதற்கேற்றாவரே மழையுன் நின்ற நிலையில் மைதானத்தில் தன்மை குறித்து நடுவர்களும் பரிசோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி மைதான ஊழியர்களும் தண்ணிரை வடிக்கட்டும் முயற்சியில் இறங்கி இருந்தனர்.
Related Cricket News on kkr vs gt
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 63ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
பேட்டிங்கில் நாங்கள் சறுக்கியதாக நினைக்கிறேன் - நிதீஷ் ராணா!
குர்பாஸ் மற்றும் ரசல் ஆகியோரை தவிர்த்து என்னையும் சேர்த்து மிடில் ஆர்டரில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
-
‘சரியானவர்கள் சரியான இடத்திற்கு செல்வார்கள்’ - ஹர்திக் பாண்டியா!
ஒரு அணியாக சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: விஜய் சங்கர் அதிரடியில் கேகேஆரை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: குஜராத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த குர்பாஸ்! கடின இலக்கை நிர்ணயித்தது கேகேஆர்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
ஐபிஎல் 2022: கடைசி ஓவரில் சாதனைகளை நிகழ்த்திய ரஸ்ஸல்!
கொல்கத்தா தோற்ற போதிலும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 48 ரன்கள் விளாசி தனி ஒருவனாக போராடிய அன்ரே ரஸ்ஸல் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ...
-
ஐபிஎல் 2022: கேகேஆரை பந்தாடி வெற்றியைப் பறித்தது குஜராத்!
ஐபிஎல் 2022: கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; கடைசி ஓவரில் அசத்திய ரஸ்ஸல்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24