marcus stoinis
ஐபிஎல் 2022: லக்னோவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடின. மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். 29 பந்தில் 29 ரன்கள் அடித்து தேவ்தத் படிக்கல்லும் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், வாண்டர் டசன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் ஷிம்ரான் ஹெட்மயர் அடித்து ஆட, அவருடன் இணைந்து நன்றாக ஆடிய அஷ்வின் 23 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.
Related Cricket News on marcus stoinis
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணி தேர்வு செய்த மூன்று வீரர்கள்; ரசிகர்கள் ஷாக்!
ஐபிஎல் போட்டியில் புதிதாகக் களமிறங்கியுள்ள லக்னோ அணி தேர்வு செய்துள்ள மூன்று வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்த ஆஸி வீரர்கள் - காணொளி!
டி20 உலகக் கோப்பை வெற்றியை ஆஸி. அணியினர் கொண்டாடிய தருணங்களின் காணொளிகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வெல் அதிரடி; இந்தியாவிற்கு 153 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த் ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: நிச்சயம் நான் பந்துவீசுவேன் - ஸ்டோய்னிஸ் நம்பிக்கை!
டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியுடன் நாளை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஷ் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
உலகின் சிறந்த ஃபினீஷராக திகழ வேண்டும் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
அடுத்த சில வருடங்களில் உலகின் சிறந்த ஃபினீஷராக திகழவேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு என மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார். ...
-
தி ஹண்ரட் : தொடரிலிருந்து விலகிய வார்னர், ஸ்டோய்னிஸ்!
தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24