mithali raj
சதமடித்து சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
Harmanpreet Kaur Records: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை வென்றார்.
Related Cricket News on mithali raj
-
ஹர்மன்பிரீத் அப்படி நடந்து கொண்டது உணர்ச்சியின் தருணம் தான் - மிதாலி ராஜ்!
ஒரு கேப்டனாக, ஏற்கனவே ஓவர் ரேட் பெனால்டியைச் சமாளித்த, உங்கள் ஃபீல்டை சரி செய்யும் போது மற்றொரு வீரர் நுழைவது வெறுப்பாக இருக்கலாம் என ஹர்மன்பிரீத் - எக்லெஸ்டோன் மோதல் குறித்து முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
கிரேஸ் ஹாரிஸ் ஒரு புத்திசாலித்தனமான பந்து வீச்சாளர் - மிதாலி ராஜ் பாராட்டு!
கிரேஸ் ஹாரிஸ் பந்து வீச வரும் ஒவ்வொரு முறையும், அவர் களத்தில் ஏதோ ஒன்றை செய்கிறார் என இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் பாராட்டியுள்ளார். ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டிய இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் ஸ்மிருதி மந்தனா பெற்றார். ...
-
INDW vs IREW: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 40 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை பூர்த்தி செய்வார். ...
-
மிதாலி ராஜ், சூஸி பேட்ஸ் சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிதாலி ராஜ் மற்றும் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் ஆகியோரின் சாதனைகளை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார். ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை அடித்த வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தார் சூஸி பேட்ஸ்!
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை எனும் சாதனையை நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் படைத்துள்ளார். ...
-
மிதாலி ராஜின் சாதனையை சமன்செய்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களைச் சேர்த்த இந்திய வீராங்கனை எனும் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
இந்திய அணி மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுப்பிடிப்பது அவசியம் - மிதாலி ராஜ்!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவுறுத்தியுள்ளார். ...
-
INDW vs SAW, 2nd ODI: மிதாலி ராஜின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஸ்மிருதி மந்தனா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தியதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
INDW vs SAW: சதமடித்த சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
எம்சிசியின் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை பெற்ற தோனி, யுவராஜ் ரெய்னா!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ் மற்றும் ஜூலான் கோஸ்வாமி ஆகியோருக்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினரகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட மிதாலி ராஜ் விருப்பம்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய மகளிர் அணி ஜாம்பவான் மிதாலி ராஜ் மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மிதாலி ராஜ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தனக்கு, பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மனதார நன்றி என மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47