ms dhoni
தோல்விக்கு காரணம் இவர்கள் தான் - எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த 17ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. போட்டியின் இறுதியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார். எம்எஸ் தோனி 32 ரன்களும், தொடர்ந்து ரகானே31 ரன்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ரன்களும், அலி 7 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும், ராயுடு ஒரு ரன்னும் எடுத்தனர்.
Related Cricket News on ms dhoni
-
ஐபிஎல் 2023: தோனி, ஜடேஜா போராட்டம் வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ...
-
இத்தனை ஆண்டு காலம் விளையாட முடிவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன் - எம் எஸ் தோனி!
சென்னை மக்கள் எப்போதுமே பிரமாதமானவர்கள். அவர்கள் முன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தோனி பூர்த்தி செய்வார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி இன்னும் முன்னரே களமிறங்குவார் என்று எதிர்பார்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவுக்காக 200ஆவது போட்டியை வழிநடத்தும் தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200ஆவது போட்டியை வழிநடத்தவுள்ளார். ...
-
ஐபிஎல்: தினேஷ் கார்த்திக்கை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!
லக்னோ அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் பந்தை பிடிக்க தவறியதை சுட்டிக்காட்டி அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ...
-
இணையத்தை கலக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டும் வகையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் - எம்எஸ் தோனி!
உங்கள் கண் முன் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப ஒவ்வொரு அடியாக எடுத்து முன் வைக்க வேண்டுமே தவிர புள்ளிகள் பட்டியல் குறித்து யோசிக்க தேவையில்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
தோனி வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் - அஜிங்கியா ரஹானே!
எனது ஆட்டத்தை ரசித்து நான் விளையாடினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் டிஆர்எஸில் அசத்திய தோனி; ரசிகர்கள் உற்சாகம்!
தோனியின் டிஆர்எஸ் முறையிட்டால் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸை 157 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் பந்துவீச்சாளர் கிடையாது - டுவைன் பிராவோ!
யார்க்கர் தெரிந்திருக்கவில்லை என்றால் நீங்கள் கிரிக்கெட்டில் நீடிக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன்பிராவோ தெரிவித்துள்ளார். ...
-
தோனியிடன் ஆலோசனை கேட்டறிந்த இஷான் கிஷான்!
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் எம்எஸ் தோனியிடம் இஷான் கிஷான் ஆலோசை கேட்டறிந்துள்ளார். ...
-
இன்னும் தோனி அடித்த சிக்சரில் இருந்து மீளாமல் இருக்கிறேன் - மார்க் வுட்!
தோனி அடித்த அந்த இரண்டாவது சிக்சர் பிரமிக்கும் வகையில் இருந்தது. அந்த சிக்சர் அவ்வளவு தூரம் சென்றதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் என லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்கள் மீது தோனி கோபத்தில் இருந்தார் - சுனில் கவாஸ்கர்!
பந்துவீச்சாளர்கள் அடிக்கடி நோ-பால் வீசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தோனி கூறியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24